அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்.. அஜர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்தாக அஜர்பைஜான் அரசு தெரிவித்துள்ளது.
ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்தாக அஜர்பைஜான் அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.
இந்தியாவில் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் ஆபாச உள்ளடக்கங்களுக்கு அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு கழுத்தில் பச்சை துண்டு எண்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிபொருள் இருப்பு மற்றும் விநியோகம் குறித்து மத்திய அரசு முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் ஈரானின் முக்கிய கடல் வழிப்பாதை முடக்கம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் தீரும் வரை ஜாலியாகச் சுற்றிவிட்டு, வாகனங்களைக் கைவிடும் நூதனத் திருட்டில் ஈடுபட்டு வந்த பள்ளி மாணவர்களைப் போலீஸார் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமக நிறுவனரான ராமதாஸ், வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி கட்சியின் கூட்டணி குறித்த இறுதி முடிவை அறிவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பின்படி, கட்சி நிர்வாகிகள் ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.