K U M U D A M   N E W S

கன மழை

TN Weather: தமிழகத்தில் டிச.11 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain Alert: சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Rain Alert: சென்னை, செங்கப்பட்டு உள்பட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை: வடிகால் வசதிகள் முடிக்கப்படாததால் மக்கள் துயரம்- விஜய் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படவில்லை என்றும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

TN Weather: சென்னை, திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Ditwah Cyclone: சென்னை, திருவள்ளூருக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்!

திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 1) மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

'டிட்வா புயல்': தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

'டிட்வா' புயல்: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு 700 கி.மீ. தொலைவில்.. தென்மேற்கு வங்கக்கடலில் உருவானது 'டிட்வா' புயல்!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் 'டிட்வா' புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொட்டித் தீர்த்த கனமழை.. 31 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 31 பேர் பலியானதாக அந்நாட்டு அரசுத் தெரிவித்துள்ளது.