K U M U D A M   N E W S

கணிப்பு

1 சவரன் தங்கம் 1லட்சம் கீழ வரப்போகுதா? BOA கணிப்பில் சரமாரியாகக் குறையுமா தங்கம் விலை?

பேங்க் ஆஃப் அமெரிக்காவின் புதிய கணிப்பால் தங்கம் விலை சரியுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ.72,000 வரை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் தகவல் நகைப்பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்கள் ராசிக்கான பலன்கள் இதோ!

இன்றைய ராசிபலனில் 12 ராசிகளுக்கும் பணம், குடும்பம், தொழில், ஆரோக்கியம் தொடர்பான முக்கிய பலன்கள் மற்றும் எச்சரிக்கைகள் உள்ளிட்ட விஷயங்களை முழுமையாக தெரிந்துக் கொள்ளுங்கள்.

இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

இன்றைய ராசிபலன் (செப்டம்பர் 16, 2026) குடும்பம், தொழில், பணவரவு, உறவுகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் 12 ராசிக்காரர்களுக்கும் இன்று எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

இன்றைய ராசி பலன்...எந்த ராசிக்கு அதிர்ஷடம் அடிக்க போகுது?

இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி அமையப்போகிறது? யாருக்கு பணவரவு, தொழில் மற்றும் குடும்பத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றன? எந்த ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்? உள்ளிட்ட பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.

அடுத்த பிரதமர் ரேஸில் விஜய்...பரபரக்கும் அரசியல் களம்!

அடுத்த பிரதமர் யார் என்ற தேர்வில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றுள்ளார். இதனால், விஜய்யின் அடுத்த இலக்கு பிரதமர் பதவியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

விதவிதமாய் வித்தியாசமாய்.. தலைசுற்றவைக்கும் Exit Poll ரிசல்ட்!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நிறைவடைந்துள்ள சூழலில், பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள மாறுபட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? நாளை மாலை விடை சொல்லும் கருத்துக்கணிப்புகள்!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நாளை மாலை வெளியாக உள்ளன.

வைகோ நடைபயணம்: அழைப்பிதழில் பிரபாகரன் படம்.. காங்கிரஸ் புறக்கணிப்பு!

திருச்சியில் நடைபெற்ற வைகோ சமத்துவ நடைப்பயணத்தை திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்ற நிலையில், காங்கிரசு புறக்கணித்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆளுநர் தேநீர் விருந்து: தி.மு.க. கூட்டணி புறக்கணிப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி - தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

’400 ரன்’ ரெக்கார்ட் யார் முறியடிப்பார்கள்? லாராவின் கணிப்பு இவர்கள் தான்..

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாரவின் ”400 ரன்கள்” டெஸ்ட் ரெக்கார்ட்டினை யாரும் முறியடிக்காத நிலையில், லாரா ஒரு சில வீரர்களை கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.