K U M U D A M   N E W S

கடிதம்

Fair Delimitation Meeting: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ஜெகன் மோகன் ரெட்டி | PM Modi | YSRCP | BJP

நாடாளுமன்றத்தில் எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறையாமல் தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் -ஜெகன்மோகன்

தவெகவினர் கைது - விஜய் கண்டனம்

தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை துண்டு பிரசுரமாக வழங்கிய தவெகவினர் கைது - விஜய் கண்டனம்

எல்லா சூழல்களிலும் அண்ணணாக, அரணாக நிச்சயம் நிற்பேன் - த.வெ.க தலைவர் விஜய் கடிதம்

எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும் இருப்பேன் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

எதேச்சதிகாரத்தை வெல்வோம் - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

“திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம். வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திருவண்ணாமலை: ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை.. போலீசார் விசாரணை..!

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு, வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.