K U M U D A M   N E W S

ஜெயிலர் 2 விமர்சனம்: ‘ஃப்ரேம் ஆஹ் பாருங்க ஜி!’ - ரஜினியின் மாஸ் சம்பவம் எப்படி இருக்கு?

ஜெயிலர் 2 திரைப்படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதா? அல்லது ஏமாற்றத்தை தந்துள்ளதா? என்பதை விரிவாக பார்போம்.

Sardar 2 Movie Review: கார்த்தியின் ஸ்பை த்ரில்லர் வெற்றி பெற்றதா?

நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? படத்தின் நிறை, குறைகள் என்ன? விரிவாகப் பார்ப்போம்!

நாம் இருவரும் சேரும் சமயம்.. கில்லர் லிஸ்டில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்

வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே, போன்ற ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, மீண்டும் இயக்கி நடிக்க உள்ள கில்லர் திரைப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘என்ன தவம் செய்தேன்..’ நடிகர் எஸ்.ஜே.சூர்யா உருக்கம்

“கில்லர்’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் என் மீது அளவற்ற அன்பை பொழிந்த அனைவர்க்கும் நன்றி” என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

KILLER: ரோல் கேமரா.. ஆக்‌ஷன்.. கட்.. மீண்டும் இயக்குநராக எஸ்.ஜே.சூர்யா!

”எப்போ சார் திரும்ப டைரக்ட் பண்ணப் போறீங்க?” என தன்னை நோக்கி எழுந்த கேள்விகளுக்கு கில்லர் படத்தின் மூலம் விடைக்கொடுத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.