K U M U D A M   N E W S

எம்.எல்.ஏ

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறாரா விஜய்?- முக்கியத் தகவல்!

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை விஜய் ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக பக்கம் திரும்பும் திமுக மாஜிக்கள்? அதிர்ச்சியில் அறிவாலயம்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் திமுக EX MLA-க்கள் பல தவெகவிற்கு தாவ தயாராகி இருப்பதாக வெளியாகும் தகவல் அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாஜக பிரமுகர் கொலை வழக்கு: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு ஆயுள் தண்டனை!

கர்நாடகாவில் பாஜக நிர்வாகி யோகேஷ் கவுடா கொலை வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னிக்கு பெங்களூரு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் புதுமுகம்?- திமுகவின் ரகசிய சர்வேயில் வெளியான அதிரடித் தகவல்கள்!

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவில் சிட்டிங் எம்எல்ஏக்கள் பலருக்கு சீட் என கூறப்படுகிறது.அந்த பட்டியலில் காஞ்சிபுரம் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

"மீண்டும் மு.க. ஸ்டாலினே முதல்வராக வர வேண்டும்- சட்டப்பேரவையில் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ பேச்சு!

சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் வாழ்த்தியுள்ளார்.

பீகார் சட்டப்பேரவையில் சலசலப்பு: பாஜக அமைச்சரை விமர்சித்த பாஜக இளம் எம்எல்ஏ!

பீகார் சட்டப்பேரவையில் தனது கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த பதிலில் திருப்தியில்லை என்று பாஜக எம்எல்ஏவும் பாடகியுமான மைதிலி தாகூர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகரில் அதிரடி மாற்றம்.. புது முகங்களை களமிறக்கும் திமுக!

சென்னையில் தற்போது பதவியில் இருக்கும் 8 எம்.எல்.ஏ-க்களை மாற்றிவிட்டுப் புதுமுகங்களைக் களமிறக்க திமுக அதிரடியாகத் திட்டமிட்டுள்ளது.

ராஜினாமா படலம்: அதிமுக-வின் சட்டமன்ற பலம் 62-ஆக சரிவு!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், செங்கோட்டையன் என அடுத்தடுத்து 3 பேர் ராஜினாமா செய்ததால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் 62-ஆக குறைந்துள்ளது.

அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் நீக்கம்.. பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு!

அன்புமணி ஆதரவு மயிலம் எம்எல்ஏ சிவக்குமார், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் மற்றும் தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் பாமகவில் இருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் தரப்பு அறிவித்துள்ளது.

காசோலை மோசடி வழக்கு: திமுக கூட்டணி எம்எல்ஏ-வுக்கு இரண்டு ஆண்டு சிறை!

காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்எல்ஏவுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.