K U M U D A M   N E W S

உயர் நீதிமன்றம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்துக்கு உரிமை கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை நிராகரித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முடிவுக்கு வந்த பஞ்சாயத்து.. 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிடலாம்- உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தை ஜூன் 15 ஆம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்து மது கொண்டுவர அனுமதியில்லை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

தனிநபர் பயன்பாட்டிற்கான 4.5 லிட்டர் மதுவை வைத்துக் விலக்கு அளிக்கும் தமிழக அரசின் உத்தரவு பாண்டிச்சேரி உள்ளிட்ட பிற மாநில மதுபானங்களுக்கு பொருந்தாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாதி, மதமற்றவர் என்பது நடத்தையில் தெரிய வேண்டும்: நடிகர் பார்த்திபன் வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து!

ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டுமே தவிர, அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை என, நடிகர் பார்த்திபன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இரு தொகுதிகளில் போட்டி: தேர்தல் செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!

இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின் ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் வேட்பாளர்களிடம் தேர்தல் செலவை வசூலிக்கக் கோரிய மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சிக்கலில் 'கர' திரைப்படம்.. தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 30-ஆம் தேதி வெளியாகவுள்ள 'கர' படத்திற்கு தடை விதிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விஜய் வேட்புமனு விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தவெக தலைவர் விஜய் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகத் தொடரப்பட்ட புதிய வழக்கினைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விவரம் சரிபார்ப்பு: உதயநிதி வழக்கில் ஐடி பதில்!

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

விஜய்க்கு புதிய சிக்கல்.. "ரூ.100 கோடி குறைத்துக் காட்டியது முறைகேடு"- உயர்நீதிமன்றம் காட்டம்!

இரு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பை குறைத்து காட்டியது முறைகேடானது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக மாஜி அமைச்சர் சரணடைய அவகாசம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோதமாக ஆற்று மணல் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் சரணடைய எம்.ஆர்.விஜய்பாஸ்கருக்கு, வரும் 28 ம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.