K U M U D A M   N E W S

உதயநிதி ஸ்டாலின்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தை மீண்டும் பாடச்சொல்லி ஊழியர்களை முறைக்க, அவர்கள் மீண்டும் தவறாக பாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது வழக்கு பதிய அனுமதி வேண்டும்... ஆளுநரிடம் சென்ற பாஜக

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது வழக்குப்பதிய அனுமதி கேட்டு ஆளுநருக்கு தமிழக பாஜக கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தை ஆளுநரை சந்தித்து பாஜக செயலாளர் அஸ்வத்தமன் வழங்கினார்.

உதயநிதி கருணாநிதி பேரன் என்பதில் எங்களுக்கும் சந்தேகம் இல்லை - முன்னாள் அமைச்சர் பதிலடி

உதயநிதி கருணாநிதி பேரன் என்பதில் உங்களுக்கு வேண்டுமானால் சந்தேகம் இருக்கலாம், எங்களுக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

உதயநிதியின் சர்ச்சை பேச்சு. பற்றி எரியும் Salem DMK சிக்கலில் வீரபாண்டியார் வாரிசு! | Kumudam News

உதயநிதியின் சர்ச்சை பேச்சு. பற்றி எரியும் Salem DMK சிக்கலில் வீரபாண்டியார் வாரிசு! | Kumudam News

"விஜயகாந்த் போல இருக்கிறாய்" - போலீஸாரை கலாய்த்த ஜோடியின் மற்றொரு வீடியோ

சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"விஜயகாந்த் போல இருக்கிறாய்" - போலீஸாரை கலாய்த்த ஜோடியின் மற்றொரு வீடியோ

சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மெரினாவில் போதையில் போலீஸிடம் தகராறு... தெளிந்ததும் சிறைக்குச் சென்ற ஜோடி

சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து கைது செய்யப்பட்ட ஜோடிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

"தமிழையும் திராவிடத்தையும் தொட்டு கூட பார்க்க முடியாது"

திமுக கடைசித் தொண்டன் மற்றும் தமிழனும் இருக்கும் வரை, தமிழையும் திராவிடத்தையும் தொட்டுக் கூட பார்க்க முடியாது - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

காவலர்களிடம் மதுபோதையில் தகராறு... இருவரை பிடிக்க தனிப்படை அமைப்பு

சென்னை மெரினா கடற்கரையில் காவலர்களிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை பிடிக்க சென்னை காவல்துறை தனிப்படை அமைத்தது.

நான் சொன்னா சொன்னதுதான்... இந்தி திணிப்பை தமிழ்நாடு ஏற்காது.. மாஸ் காட்டிய உதயநிதி ஸ்டாலின்!

திமுகவின் கடைசி தொண்டனும், தமிழனும் இருக்கும் வரை தமிழையும், தமிழனையும், திராவிடத்தையும் தொட்டு கூட பார்க்க முடியாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.