K U M U D A M   N E W S

இலங்கை

ஆசிய கோப்பை: ஒரே பந்தில் வெற்றி! சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், சமன் ஆன போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அர்ஷ்தீப் சிங் (2 விக்கெட், 2 ரன்) பந்துவீச்சில் மிரட்ட, சூர்யகுமார் யாதவ் ஒரே பந்தில் வெற்றியை உறுதி செய்தார். இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது: ராமேஸ்வரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

இலங்கை கடற்படையினரால் இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைக் கண்டித்து, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கைக்கு கடத்த இருந்த முக்கிய பொருள் பறிமுதல்...ஒருவரை கைது செய்து விசாரணை

கடத்தல் சம்பவத்தில் அருண்குமார் மட்டுமன்றி, வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது

இலங்கைத் தமிழர் திருமணப் பதிவுக்கு ஏற்பாடு.. தமிழக அரசு நடவடிக்கை!

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமணப் பதிவுகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில் அவற்றைப் பதிவு செய்ய, தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. தம்பதியினரின் திருமணங்களை பதிவு செய்ய வரும் 26ம் தேதி சனி அன்று சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட 65 சிறுமிகளின் எலும்புகள்...செம்மணியில் மீண்டும் பரபரப்பு

செம்மணி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள 65 சிறுமிகளின் எலும்புகளுடன் பள்ளிப் பைகள் மற்றும் பொம்மைகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசுடன் பிரதமர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இலங்கை அரசுடன் பிரததமர் மோடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது.. ஜூலை 3 வரை இலங்கை நீதிமன்ற காவல்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை, ஜூலை 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீனவர்கள் கைது- ஜெய்சங்கருக்கு முதலமைசர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையால் கைதான 8 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 8 மீனவர்களின் மீன்பிடி படகை பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீனவர்கள் கைது, உபகரணங்கள் இழப்பு பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு மன உளைச்சலை தருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

போலி பாஸ்போர்ட்டில் பயணம்.. இலங்கையைச் சேர்ந்த தாய்-மகள் கைது!

இலங்கையை சேர்ந்த தாய் மற்றும் மகள் சென்னையிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக சென்றுவிட்டு, திரும்பிய போது போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியதாக விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

IND vs PAK: மகளிர் உலகக் கோப்பை போட்டி.. அக்டோபர் 5ல் கொழும்புவில் இந்தியா - பாகிஸ்தான் பலபரீட்சை!

மகளிர் ODI உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5ஆம் தேதி இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இத்தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படவுள்ளன.