K U M U D A M   N E W S
Promotional Banner

நெல்லையில் போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற சிறுவன்.. சுட்டுப் பிடித்த போலீசார்!

நெல்லை, பாப்பாகுடியில் இருதரப்பு மோதலைத் தடுக்கச் சென்ற போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற 17 வயது சிறுவனைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.