"இந்தியாவிலுள்ள 56 மொழிகள் இந்தி மொழியால் விழுங்கப்பட்டுள்ளது" - அமைச்சர் அன்பில் மகேஷ்
மும்மொழி கொள்கையை அண்ணா, கலைஞர், MGR, ஜெ. எதிர்த்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கையை அண்ணா, கலைஞர், MGR, ஜெ. எதிர்த்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஹிந்தி எனும் சொல்லை அடித்து 'தமிழ் வாழ்க' என எழுதப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி
"இந்தி மொழி மீது விசிகவுக்கு வெறுப்பு இல்லை" என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்தில் ஏறி பயணிகளை தாக்கிய போதைப்பெண்ணால் பரபரப்பு
யூடியூபில் influencers எனக் கூறிக்கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கிவரும் யூ டியூபர்கள் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் கூறிய கருத்து என்ன? யூடியூப் கிரியேட்டர்களுக்கு புதிய விதிமுறைகள் வரப்போகிறதா? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கு அவர்களது மனைவியை அழைத்து வருவது குறித்து பிசிசிஐ புதிய கண்டிஷன் போட்டுள்ளது. சீனியர் வீரர்களுக்கு செக் வைக்கும் விதமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுகுறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.....
விண்வெளியில் சுழன்றுக்கொண்டிருக்கும் ஒரு சிறுகோள் 2032ம் ஆண்டில் பூமியை தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அந்த சிறுகோள் தாக்கினால் என்ன ஆகும்? அந்த சிறுகோளால் அபாயத்தில் உள்ள நாடுகள் எவை? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ்குமார்
இந்தியாவின் 26-வது தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்காளராக மாற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.