K U M U D A M   N E W S
Kumudam Ad

பறிமுதல் செய்த 10 தங்க வளையல்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் - சுங்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு..!

இந்தியாவில் திருமண நிகழ்வின் போது பத்து தங்க வளையல்கள் அணிவது வழக்கம் என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 135 கிராம் எடையுள்ள 10 தங்க வளையல்களை திருப்பி ஒப்படைக்க சுங்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாதவிடாய்னு கூட பார்க்காம.. மாமியார் செய்த கொடுமை.. விவாகரத்தில் முடிந்த மூடநம்பிக்கை!

மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் உடலியங்கியல் மாற்றம். இதை பற்றி அசிங்கப்படவோ, இதை வெறுத்தொதுக்கவோ, அஞ்சவோ தேவை இல்லை. ஆனால், இன்றும் மாதவிடாய் குறித்து சிலரிடையே சந்தேகங்களும், மூடநம்பிக்கைகளும் இருந்து தான் வருகிறது. அப்படி ஒரு மூடநம்பிக்கையால் மாமியார் படுத்திய கொடுமைக்கு மருமகள் செய்த சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தாய்நாடு வருகை

அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடிபெயர்ந்த இந்தியர்கள், பஞ்சாப் வந்தடைந்தனர்.

டிரம்ப் செய்த செயல்.. இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்

கனடா, மெக்சிகோ மீதான வரிவிதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்.

Chat GPT vs DEEPSEEK R1  இந்தியாவுக்கு ஆபத்து? விழிபிதுங்கும் அமெரிக்கா!

AI, CHAT GPT, இந்த இரண்டுமே டெக்னாலஜி உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டன. இவைகளுக்குப் போட்டியாக வெளியாகியுள்ள DEEPSEEK R1 என்ற ஆப், உலகையே மிரளவிட்டுள்ளது. முக்கியமாக டெக்னாலஜி உலகில் மன்னாதி மன்னனாக வலம் வரும் அமெரிக்காவை விழிபிதுங்க வைத்துள்ள இந்த DEEPSEEK R1, இந்தியாவுக்கும் தலை வலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

இலங்கை தூதரை நேரில் அழைத்து கண்டித்த மத்திய அரசு... காரணம் என்ன?

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கைக்கு இந்தியா கண்டனம்.

மாநிலங்கள் அனைத்தும் இணைந்தது தான் இந்தியா- ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தாலும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பழமை மாறாமல் நடைபெறும் எனவும் இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தலை சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருவதாகவும் தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

INDI கூட்டணியில் விஜய் ?... கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

"கூட்டணியில் எந்த தொகுதியும் யாருக்கும் நிரந்தரம் கிடையாது"

விஜய் இந்தியா கூட்டணிக்கு வருவது தான் நல்லது - செல்வப்பெருந்தகை பேட்டி

விஜய் இந்தியா கூட்டணியுடன் வருவது தான் அவருக்கும் நல்லது, அவரது கொள்கை கோட்பாடுகளுக்கும் நல்லது, எல்லோருக்கும் நல்லது என்பதைத்தான் ஒரு இந்திய பிரஜையாக எதார்த்தமாக நான் சொல்ல முடியும் என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கும் பரவிய சீனாவின் எச்எம்பிவி வைரஸ்

சீனாவில் HMPV வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் பாதிப்பு