K U M U D A M   N E W S

இந்தியா கூட்டணி

SIR விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு... தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தவெகவை கழற்றிவிட காங்கிரஸ் ரெடி? விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

காங்கிரஸுடன் கூட்டணியைத் தொடரும் அதே நேரத்தில், பிரதமர் மோடியுடனும் இணக்கமான உறவைப் பேணுவதாகக் கூறப்படும் விஜய்யின் அரசியல் நகர்வுகளால், தவெக–காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படுமா, காங்கிரஸ் மீண்டும் திமுக பக்கம் திரும்புமா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.

“செவ்வாய்க்கிழமை சிக்கனா?”... போராட்டத்துக்கு நடுவே ராகுல் காந்தி சாப்பிட்ட ரோல்! இணையத்தில் கிளம்பிய சர்ச்சை

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாப்பிட்டதாகக் கூறப்படும் உணவு தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

ஞானேஷ் குமாருக்கு எதிராக வெடித்த போராட்டம்...களத்தில் குதித்த இந்திய கூட்டணி!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடத்திய இந்தியா கூட்டணி எம்.பி.க்களை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ECI-க்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டம்.. திமுகவுடன் புறக்கணிக்கும் முக்கிய கட்சிகள்!

டெல்லியில் இன்று நடைபெறவுள்ள 'இந்தியா' கூட்டணிக் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக அறிவித்துள்ளது.

ராகுலை விமர்சித்து டெல்லியில் வைக்கப்பட்ட பேனர்கள்.. காரணம் என்ன?

இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து இந்தியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது – விஜய் கண்டனம்

ராகுல் காந்தி தலைமையிலான இந்த பேரணியில் திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, இடது சாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 25 கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

ஆம் ஆத்மி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது – சஞ்சய் சிங் அறிவிப்பு!

இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறியதாக, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்தியா கூட்டணிக் கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

"இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு ஒற்றுமை தேவை" - திருமாவளவன்

இந்தியா கூட்டணி இதிலிருந்து பாடம் கற்க வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தல்

INDI கூட்டணியில் விஜய் ?... கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

"கூட்டணியில் எந்த தொகுதியும் யாருக்கும் நிரந்தரம் கிடையாது"