ஆளுநரை தபால்காரர் என முதல்வர் கூறுவதா? நயினார் நாகேந்திரன் ஆதங்கம்
ஆளுநர் என்பவர் மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் அப்படி இருக்கையில் ஆளுநரை தபால்காரர் என கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் என்பவர் மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் அப்படி இருக்கையில் ஆளுநரை தபால்காரர் என கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் எனக்கு இந்தக் காது வேலை செய்ய மாட்டேங்குது மிஷின் வைக்க வேண்டும் என்று கூறினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக செயல்படுவார் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட முடியாது, அரசியலமைப்பில் அதற்கு இடமில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்.
எந்த மொழியை படிக்கலாம் என்ற தேர்வு, நமது இளைஞர்களிடம் இருக்க வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்.. தமிழ்.. என்று 60 ஆண்டுகளாக பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் எதையும் செய்யவில்லை என்றும் தமிழகத்தில் 20 அரசு பல்கலைக்கழகங்கள் இயங்கி வரும் நிலையில் ஒன்றில் கூட பாரதியார் இருக்கை இல்லை என்றும் ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.
"பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், வேறு பதவியை பெற நினைக்கும் ஆளுநர், டெல்லியில் உள்ள உயரதிகாரிகள் கவனத்தை ஈர்க்க, தகாத செயல்களில் ஈடுபடுகிறார்"
RN Ravi About Mudra Scheme : மத்திய அரசின் முத்ரா கடன் உதவி திட்டத்தால் தமிழக மக்கள் அடைகின்ற வளர்ச்சியை சுட்டிக்காட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி முத்ரா திட்டத்தால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் தமிழக ஆளுநர் வடகிழக்கு மாநில மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
அமைச்சரவை முடிவுபடி தான் ஆளுநர் செயல்பட முடியும் என்றுதான் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது - அரசு