K U M U D A M   N E W S

அட்ரஸ் மாறிய தவெக புகார் கடிதம்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தவெக எழுதியுள்ள ஒரு கடிதம், சமூக வலைதளங்களில் 'மீம்' மெட்டீரியலாக மாறியுள்ளது.

பொற்கொடி உயிருக்கு ஆபத்து..? திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

மறைந்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி உயிருக்கு அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 3 சிட்டிங் அமைச்சர்களுக்கு சீட் இல்லை!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

தேர்தல் 2026: ஒரே வாக்குச்சாவடியில் அனைத்து இஸ்லாமிய வாக்காளர்கள் பெயர்களும் நீக்கம்!

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம், குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 2026: RCB-க்கு அடிமேல் அடி.. அடுத்தடுத்து வெளியேறும் வீரர்கள்!

நடப்பு ஐபிஎல் சீசன் முழுவதும் ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"சோதனை மேல் சோதனை.." முக்கிய வீரர்களுக்கு 'Injury'.. ஐபிஎல் அணிகளுக்கு நெருக்கடி!

ஐபிஎல் 2026 தொடர் வரும் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பல முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் அணிகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

மணி ரத்னம் புதிய படம் அறிவிப்பு.. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நீக்கமா?

இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இணையும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இரண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகள்.. காதலியை ரகசிய திருமணம் செய்த ஆர்.சி.பி. வீரர்!

பாலியல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், காதலியை ரகசியமாக ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

வதந்திகளை நம்ப வேண்டாம்! எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை இல்லை- தவெக விளக்கம்!

கூட்டணி குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தவெக தெரிவித்துள்ளது.

நீதித்துறை குறித்து சர்ச்சைப் பாடம்: மன்னிப்பு கோரியது NCERT!

மத்தியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ள எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சை கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அந்தப் பாடத்தை நீக்கி NCERT மன்னிப்புக் கோரியுள்ளது.