K U M U D A M   N E W S

ஆய்வு

திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றும் மலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா அன்று பக்தர்களை அனுமதிப்பது குறித்து, வல்லுநர் குழு இன்று ஆய்வு நடத்த உள்ளது.

மக்களே உஷார்.. இன்று மீண்டும் வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் பாதிப்பு - மத்தியக் குழு சென்னை வருகை

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக் குழு சென்னை வருகை

இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் எதிரொலி... வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர்..!

ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட கடுமையாக வெள்ள பாதிக்களை ஆய்வு செய்ய இன்று விழுப்புரம் சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

புதுச்சேரிக்கு மீண்டும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இன்று (டிச.1) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல்.. லாக் ஆன புதுச்சேரி.. மிஸ் ஆன சென்னை

4 நாட்கள் ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல், வட தமிழகம் - புதுச்சேரி இடையே நேற்றிரவு கரையை கடந்தது.

புயலின் வட்டத்தில் சென்னை - மரண பயத்தை காட்டும் ஃபெஞ்சல்

சென்னையில் இருந்து 110 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் - வானிலை ஆய்வு மையம்

ஃபெஞ்சல் புயல் எதிரொலி - சென்னையில் விடிய விடிய பெய்த மழை

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 7 செ.மீ மழைபதிவாகியுள்ளது.

ஃபெஞ்சல் புயல்... காற்றின் வேகம் குறைந்தது

ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஃபெஞ்சல் புயலின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது.