K U M U D A M   N E W S

ஆண்கள்

Village of Bachelors | மணமாகாதவர் கிராமம்.. சிங்கிளாக சுற்றும் ஆண்கள் | Jondalagatti | Karnataka

கர்நாடகா மாநிலத்தில் ஒரு கிராமம் Bachelors என அழைக்கப்படுகிறது.

வனப்பகுதிக்குள் விடியவிடிய பிரார்த்தனை... ஆண்கள் மட்டும் பங்கேற்கும் குலதெய்வ வழிபாடு..!

ராஜபாளையம் அருகே கிராமத்து ஆண்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று விடியவிடிய வழிபாடு நடத்தும் வினோத திருவிழா நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்று திருவிழாவை கொண்டாடினர்.