மதுரை: ஜல்லிக்கட்டு காளைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்!
கரிகாலன் ஜல்லிக்கட்டு காளைக்கு 8 வது பிறந்தநாளை முன்னிட்டு பூஜை செய்து கேக் வெட்டி கொண்டாடினர் அப்பகுதி இளைஞர்கள்.இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கரிகாலன் ஜல்லிக்கட்டு காளைக்கு 8 வது பிறந்தநாளை முன்னிட்டு பூஜை செய்து கேக் வெட்டி கொண்டாடினர் அப்பகுதி இளைஞர்கள்.இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நிலையில், போட்டிக்கு காளையை அழைத்துசென்ற காளையின் உரிமையாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அலங்காநல்லூர் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததல் விவசாயிகள் கவலை ஆழ்ந்துள்ளனர்.
இறுதி சுற்றுக்கு ஸ்ரீதர், தண்டீஸ்வரன், கரைமுருகன், சந்தோஷ், அழகுராஜா, பிரவீன் ஆகிய 6 பேர் தேர்வு.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் 2ம் சுற்று நிறைவடைந்து 3ம் சுற்று தொடங்கியது.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் முதல் சுற்று நிறைவடைந்து 2ம் சுற்று தொடங்கியது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வென்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு தங்க மோதிரம் பரிசு.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் நடிகர் சூரியின் ராஜாக்கூர் கருப்பன் காளை வெற்றி.
அலங்காநல்லூரில் பின்னால் வந்த மாடு முட்டியதில் மாட்டு உரிமையாளர் பால்பாண்டியன் காயம்
துணை முதலமைச்சர் உதயநிதி வருகைக்காக காத்திருப்பதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்குவதில் தாமதம்.