K U M U D A M   N E W S

அரசு

அரசு வேலைக்காக கணவன் கொலை? மனைவி மீது சந்தேகம் வெளியான அதிர்ச்சி தகவல்!

அரசு வேலைக்காக, மனைவியே அவரது கணவனை கொலை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பகீர் கிளப்பியுள்ளது. உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் வந்தது எப்படி..? இது திட்டமிட்ட கொலையா..? என்ன தான் நடந்தது..? விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

விதிகளை பின்பற்றியே அரசு பணி நியமனம்... தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி..!

எதிர்காலத்தில் அரசு துறைகளில் விதிகளை பின்பற்றியே பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழக தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா என்பது குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுத்தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

AI-க்கு தடை... மத்திய அரசு வைத்த செக்மேட்

ஊழியர்கள் ஏ.ஐ. செயலிகளை பயன்படுத்த மத்திய நிதியமைச்சகம் தடை விதிப்பு.

அரசு மாநகர பேருந்தை இயக்கியபடி ரீல்ஸ் வெளியிட்ட ஓட்டுநர்-நடத்துநர்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அரசு மாநகர பேருந்தை இயக்கியபடி ரீல்ஸ் வெளியிட்ட ஓட்டுநர்-நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் குளறுபடி?

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள், இறந்தவர்களின் பெயர் இல்லை என அதிர்ச்சித் தகவல்.

10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து... உள்ளே இருந்தவர்கள் நிலை?

மதுரை சோழவந்தான் அருகே அரசு பேருந்து 10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.

நீலகிரி மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநர் நியமனம்..!

நீலகிரி மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநராக கோத்தகிரி அரசு பணிமனையில் சோலூர்மட்டம் பகுதியை சேர்ந்த சுகன்யா நியமிக்கப்பட்டுள்ளார். 

பொது இடங்களில் குப்பை போடுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை .. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு..!

காணும் பொங்கல் தினத்தில் பொது இடங்களில் கூடும் மக்கள் குப்பை போடுவதை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ASER கல்வி அறிக்கை: பின்தங்கிய நிலையில் தமிழக  அரசு பள்ளி மாணவர்கள்.. புள்ளி விவரங்கள் வெளியீடு..!

எழுத்துக்களை வாசிப்பதிலும், கண்டறிவதிலும் தமிழக  அரசு பள்ளி மாணவர்கள் தினறுவதாகவும், மேலும் கணித வகுத்தலிலும் பின் தங்கிய நிலை காணப்படுவதாக 2024 ஆம் ஆண்டுக்கான ASER கல்வி அறிக்கையின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.

அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

பிப்.1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.