K U M U D A M   N E W S

அமைச்சர் எவ வேலு

இபிஎஸ் ஆட்சியில் கடன் வாங்கவில்லையா?அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

எடப்பாடி பழனிசாமி நான்காண்டு காலம் ஆட்சி செய்தபோது கடனே வாங்கவில்லையா? என்று அமைச்சர் எ.வ. வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவண்ணாமலைக்கு படையெடுக்கும் பக்தர்கள்…வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு வாழைப்பழம் கொடுத்த அமைச்சர்

அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு வாழைப்பழம் வழங்கி அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் சேகர்பாபு

பணமாலை அணிவித்து அமைச்சருக்கு வரவேற்பு...தவெக மா.செ. செயலால் தி.மலையில் பரபரப்பு

த.வெ.க மாவட்ட செயலாளரின் புதுமண விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலுக்கு பண மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

TN Assembly Session 2025 | செல்வப்பெருந்தகை கேள்விக்கு பதில் தந்த அமைச்சர் எ.வ.வேலு | EV Velu Speech

செல்வப்பெருந்தகை எழுப்பிய கேள்வி.... பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு

"இந்தி மொழியை திமுக எதிர்க்கவில்லை" - அமைச்சர் எ.வ.வேலு

"ஆங்கில மொழி படித்தால் வெளி நாடுகளில் வேலை செய்யலாம்"

"இந்தி மொழியை திமுக எதிர்க்கவில்லை" - அமைச்சர் எ.வ.வேலு

"பள்ளிகளில் இந்தியை திணிப்பதை தான் எதிர்க்கிறோம்"

இந்தி மொழி படித்தால் கட்டிட வேலைகளை தான் செய்ய வேண்டும்- எ.வ‌.வேலு விமர்சனம்

இந்தி படித்த அனைவரும் தமிழ்நாட்டில் கட்டிட வேலை, பெயிண்ட் வேலை, தார் சாலை அமைக்கும் வேலை உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்துள்ளார்.

"தமிழை 2வது ஆட்சி மொழியாக அறிவிக்கலாமே?"

"4,000 ஆண்டுகள் தொன்மையான தமிழ் மொழி நாட்டை ஆள வேண்டும்"

விஜய்-க்கு “Y" பிரிவு பாதுகாப்பு.. அச்சுறுத்தல் அதிகமாக இருந்திருக்கலாம்.. எ.வ.வேலு கருத்து

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்-க்கு அச்சுறுத்தல் ஏதேனும் இருந்திருக்கலாம் என மத்திய அரசு கருதி இருக்கலாம். அதனால் அவருக்கு “Y" பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சூனாபானா கேரக்டர்தான்..  11 தோல்வி பழனிசாமி.. அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம்

‘கோபால் என்னை போல தைரியமான ஆளா… பயந்தவன் தானே. விரட்டி விரட்டி வெட்டினது எல்லாம் ஞாபகத்துக்கு வந்து போகும் இல்லையா’ என வடிவேலுவின் சூனாபானா கேரக்டர்தான் பழனிசாமி என்று அமைச்சர் எ.வ.வேலு கடுமையாக விமர்சித்துள்ளார்.