K U M U D A M   N E W S

அண்ணா பல்கலைக்கழகம்

பாமக தொடர்ந்த வழக்கு.. விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு

ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்து, விதிமீறலில் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

ஞானசேகரனால் வந்த வினை.. மண்டபம் தெருவில் வசிக்கும் மக்களுக்கு அதிர்ச்சி...!

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி ஞானசேகரன் வசிந்து வந்த வீடு கோயிலுக்கு சொந்தமானது என்று தகவல் வெளியான நிலையில், அப்பகுதியில், சோதனை மேற்கொண்ட நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரி 20க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்,

ஞானசேகரன் வீட்டை சூழ்ந்த அதிகாரிகள் -அடுத்தடுத்து பரபரப்பு

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரனின் வீட்டை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அளவிட்டு வருகின்றனர்.

அதிமுக - தேமுதிகவினர் மீது வழக்கு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்திய அதிமுக மற்றும் தேமுதிகவினர் மீது போலீசார் வழக்கு.

"யார் அந்த சார்..?" மீண்டும் பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர்

சட்டப்பேரவைக்கு 2-வது நாளாக, 'யார் அந்த சார்?' என்ற பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. அதிமுக- தேமுதிகவினர் மீது வழக்குப்பதிவு

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக தடையை மீறி போராட்டம் நடத்திய அதிமுக-தேமுதிகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அண்ணா பல்கலை. விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆவணங்களை கேட்டு சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ்.

தடையை மீறி போராட்டம்.. அதிமுகவினர் கைது

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக மாணவரணி சார்பில் போராட்டம்.

அதிமுக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக இன்று நடத்த இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.

அதிமுக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக இன்று நடத்த இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு