திமுக எப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது- விஜய் குற்றச்சாட்டு
நாம் எல்லோரும் சேர்ந்து தான் இந்த திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். அவர்கள் எப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
நாம் எல்லோரும் சேர்ந்து தான் இந்த திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். அவர்கள் எப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
உண்மையான சுதந்திரம் என்பது நமக்கு சொந்தமான விஷயங்களுக்கு போராட வேண்டிய அவசியமில்லாதது தான் என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் எம்.பி கனிமொழி.
திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகையில் அரசுப்பேருந்து, டிப்பர் லார மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து.
நடிகை நயன்தாராவை 'லேடி சூப்பர் ஸ்டார்’ என கூறுகின்றனர் அது தவறில்லை. அதே வேளையில் தற்போது அவர் தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் என்று சொல்கிறார். அது அவரது விருப்பம் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் தொழிற்சாலை நோக்கி திரளாக செல்லும் ஊழியர்களால் பரபரப்பு.
மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்களின் பங்களிப்பை ஆய்வு செய்ததில், தமிழ்நாடு மிகவும் பின்தங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்.
கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பார்வையிட வனத் துறையினர் மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி.
நீரழிவு மருந்துகள் முதல்வர் மருந்தகங்களில் 11 ரூபாய்க்கும் , மத்திய அரசு நடத்தும் மருந்தகங்களில் 30 ரூபாய்க்கும், தனியார் மருந்தகங்களில் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட வாரியாக விவரங்களை பெற முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சனாதான வழக்கில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை தொடரும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவிப்பு
அமைதியாக கையெழுத்து வாங்குவதை தடுப்பது ஏன் என போலீசாருடன் தமிழிசை வாக்குவாதம்
திருமணத்தில் விருப்பம் இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி
2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனியினை அரங்கேற்றுவதற்காக லண்டன் புறப்பட்டார்.
பொன்னாடை அணிவிக்க வரிசையில் முந்திக்கொண்டு வந்த அதிமுக நிர்வாகியை கே.டி.ராஜேந்திர பாலாஜி அறைந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு தேவையானதை செய்கிறார்.
27-வது நாளாக தொடரும் சாம்சங் தெழிலாளர்கள் போராட்டம்.
திருவாரூரில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப்பள்ளி ஆசிரியர் கைது.
நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லாத நிலையில் அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ராம்குமார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Gold Seized in Chennai Marina Beach : சென்னை மெரினா அருகே வாகன சோதனையின் போது பிடிப்பட்ட 28 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் அனைவருக்கும் கேட்டதெல்லாம் வழங்கும் முதல்வர் உள்ளார்.
Kanchipuram Kamatchi Amman Temple : காமாட்சி அம்மன் கோயில் இரண்டாம் நாள் மாசி உற்சவத்தில் முப்பெரும் தேவியர்கள் வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.