Actor Jeeva Car Accident : நடிகர் ஜீவா சென்ற கார் விபத்து | Kumudam News 24x7
Actor Jeeva Car Accident in Kallakurichi : கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் விபத்து.
Actor Jeeva Car Accident in Kallakurichi : கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் விபத்து.
"விசிகவின் மது ஒழிப்பு முயற்சி, நல்ல முயற்சி.." என ஜோதிமணி எம்.பி. சென்னையில் பேட்டியளித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை திரும்பப் பெற்றார் மகாவிஷ்ணு.
நெல்லையில் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக தற்காலிக பேராசிரியர்கள் சஸ்பெண்ட்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசலை ஒரே விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு.
டெல்லியில் சுமார் 1 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு.
பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதலில் ஏற்கனவே பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது மேலும் 6 பேர் கைது.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ. 1.5 கோடி அபராதம்.
பாலியல் புகார் - மலையாள நடிகர் நிவின் பாலி மீது எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு
செய்யாறு அரசு கலைக் கல்லூரி பெண்கள் கழிப்பறையில் உலா வரும் பாம்புகளால் மாணவிகள் அலறியடித்து ஓட்டம்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே குட்கா கடத்தி வந்த சொகுசு காரை சினிமா பாணியில் சேஸ் செய்து பிடித்த போலிசார்
குரங்கம்மை சிகிச்சை முறைகள் என்னென்ன என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அரசு பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் ரூ.1000 கொடுத்து பஸ் டிக்கெட் வாங்கினார்.
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த ஷோபா கரந்தலஜே மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல்.
தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு.
அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியை.
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு செப். 17ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.
தமிழ்நாடு முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்பத்துறை உத்தரவு.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து எஸ்.பி. கண்ணன் ஆய்வு.
அருப்புக்கோட்டையில் பெண் DSP மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் நுழைவாயிகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் உத்தரவு.
பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டீன் பணியிடங்களை விரைவாக நிரப்ப உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.