முதல் சனிக்கிழமை ...நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிய செந்தில் பாலாஜி
மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்
மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்
PMK Ramadoss on Government : 100 நாட்களில் 100 கோடி பரிசு என வலைவீசி மக்களை இழுக்கும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள். இன்னும் எத்தனை குடும்பங்கள் வீதிக்கு வருவதை அரசு வேடிக்கைப் பார்க்குமோ? என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்கள் வெளியாகி பரபரப்பு
சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4892 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகைக்குள் 750 வகையான ஆவணங்கள் இடம் பெற்றுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு. வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்கக்கோரி வழக்கு
அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு.
ராஜாஜிக்கு ஏன் கட்டவுட் வைக்க வேண்டும் ? திருமா விளக்கம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை, திமுக ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனை கூட்டம்.
பெங்களூருவில் பேருந்துக்குள் நடத்துனருக்கு கத்திக்குத்து.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் உடைப்பு.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன், A2 குற்றவாளி சம்போ செந்தில் - குற்றப்பத்திரிகை
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ்?
நாளை நடைபெறும் பந்தக்கால் நடும் விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல்.
சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள வேட்டையன் திரைப்படத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு.
டெல்லி ஜெய்த்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர் சுட்டுக்கொலை.
நாக சைதன்யா - சமந்தா விவகாரத்து தொடர்பான கருத்தை திரும்பப் பெற்றார் தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா.
தட்டாங்குட்டை பகுதியில் முன்னால் சென்ற சரக்கு லாரியை ஆம்னி பேருந்து முந்திச் செல்ல முயன்றபோது விபத்து.
மின்தூக்கியின் பக்கவாட்டு சுவரில் கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்போன் டவர் மீது ஏறி ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை மிரட்டல்.
மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முத்துக்குமாரை கொலை செய்ததாக மூவரும் வாக்குமூலம்.
சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டியில் 300 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது.
பூக்குழி இறங்கும்போது தவறி விழுந்து தீக்காயம் அடைந்த முப்புடாதி என்பவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதி.
பெங்களூரு ஆஞ்சநேயர் கோயிலில் பணம் கொள்ளை.
மணமகளை தவிக்கவிட்டு தலைமறைவான மணமகன்... அலைக்கழிக்கும் காவல்துறை!