K U M U D A M   N E W S

வேலியே பயிரை மேய்வதா? காவல்துறையினர் மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி...!

வேலியே பயிரை மேய்வது போல்,  காவல்துறையினரே குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

"விசாரணைக்கு சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது"

சீமான் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

"விசாரணைக்கு சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது"

சீமான் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்... போலீஸ் காவலில் இருந்த குற்றவாளி ஞானசேகரனுக்கு வலிப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதுசெய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரனை காவல்துறையில் போலீஸ் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணையின் போது, திடீரென அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. 

ஏறுமுகத்தில் தங்கம் விலை! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.60,200க்கு விற்பனை

தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த வார்னிங்

"தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வர வேண்டாம்" : தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை

குடியரசு தின விழா - 2வது அணிவகுப்பு ஒத்திகை

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் 2வது அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்.. பாதுகாப்பு பணிக்காக CISF போலீசார் வருகை..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கு பாதுகாப்பிற்காக 3 கம்பெணியை சேர்ந்த 240 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈரோட்டிற்கு வருகை புரிந்தனர்.

சர்ச்சையான ஐ.ஐ.டி. இயக்குநரின் பேச்சு – விமர்சித்த அமைச்சர் பொன்முடி

ஆளுநரைப் போல மாறிவிட்டார் காமக்கோடி - பொன்முடி

ஒத்திவைக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தை – தொழிற்சங்கங்களுக்கு மீண்டும் அழைப்பு

பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தொழிற்சங்கங்களுக்கு மீண்டும் அழைப்பு

அமெரிக்க அதிபராக பதவியேற்ற Trump - க்கு பிரதமர் மோடி வாழ்த்து

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் IT Raid

ஐதராபாத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் தில் ராஜூ மற்றும் நவீன் எர்னேனி வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை

நலிந்தோரிடம் நவீன கொள்ளை? மருத்துவமனையின் MONEY HEIST?

உடலுக்கும், மனதுக்கும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் கடவுளையும் தாண்டி அறிவியலையும், மருத்துவத்தையுமே மனிதர்கள் நம்புகின்றனர். ஆனால், மருத்துவம் என்ற பெயரில் ஏழை மக்களிடம் இருந்து மருத்துவமனை கொள்ளையடிப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது நெல்லைக்கே ஜுரம் வர வைத்திருக்கிறது.

Donald Trump Oath Ceremony அமெரிக்க அதிபரானார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் 47-வது அதிபராக டெனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார்

Donald Trump Oath Ceremony அமெரிக்க அதிபரானார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் 47-வது அதிபராக டெனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார்

வள்ளலார் மைய கட்டுமான பணி - இடைக்கால தடை

புதிய கட்டுமானத்துக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் விசாரணை முடியும் வரை வடலூரில் தற்போதைய நிலையே தொடர உத்தரவு

கடன் தொல்லையால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

நாமக்கல் ராசிபுரம் அருகே கடன் கொடுத்த நபர் தொந்தரவு செய்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

Badagas : படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் திருவிழா.. பாரம்பரிய நடனமாடி கோலாகலம்

கடந்த 7 நாட்களாக காரக்கொரை கிராமத்தில் உள்ள மக்கமனை கோயிலில் தங்கி சிறப்பு பூஜை

Kolkata Doctor Case Verdict | "இழப்பீடு தேவையில்லை.. நீதி தான் வேண்டும்.." வெடித்த போராட்டம்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய விவகாரம்

Chennai Traffic Update ”நாங்க வந்துட்டோம்” – சென்னையில் ஸ்தம்பித்த போக்குவரத்து

பொங்கல் தொடர் விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்

Divya Satharaj Join DMK : திமுகவில் இணைந்தார் நடிகர் சத்யராஜ் மகள்

Divya Satharaj Join DMK : சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திவ்யா

Madurai Airport Expansion : விமான நிலையம் விரிவாக்கம்; கிராம மக்கள் போராட்டம்

விமான நிலையம் விரிவாக்கம் வழக்கு தொடர்பாக வரும் 11-ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை

தருமபுரி மாவட்டம் வாணியாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் விளைநிலங்களை சூழ்ந்த நீர்

தருமபுரி மாவட்டம் வாணியாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் விளைநிலங்களை சூழ்ந்த நீர்

நந்தியாற்றில் வெள்ளம் - கிராம மக்கள் அவதி

திருவள்ளூர் மாவட்டம் நந்தியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிராம மக்கள் அவதி

அமைச்சர் பொன்முடி பேனர் கிழிப்பு - உச்சக்கட்ட பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூரில் அமைச்சர் பொன்முடி பேனர் கிழிப்பு