K U M U D A M   N E W S

Illegal Liquor Sales Issue : கள்ள மது விற்பனை - காட்டிக் கொடுத்தவர் மீது தாக்குதல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கள்ளத்தனமாக மதுவிற்றவரை காட்டிக் கொடுத்தவர் மீது தாக்குதல்.

Kanguva Movie Update : கங்குவா படத்திற்கு தடை?- நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

கங்குவா படத்தை வெளியிட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Mettur Dam News Today : 90 ஆண்டுகளில் முதல்முறையாக தூர்வாரப்படும் மேட்டூர் அணை

90 ஆண்டுகளில் முதல்முறையாக தூர்வாரப்பட உள்ள மேட்டூர் அணை.

VCK Alliance | தவெகவுடன் விசிக கூட்டணியா? வெளிப்படையாக பதிலளித்த திருமா

"திட்டமிட்டு ஐயம் எழுப்புவோர் திமுக, விசிகவிற்கு பகையானவர்கள்"- விசிக தலைவர் திருமாவளவன்

குப்பை குடோனில் அங்கன்வாடி மையம் - வெளியான பகீர் வீடியோ

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை பிரிக்கும் குடோனில் இயங்கி வரும் அங்கன்வாடி மையம்.

Tamilisai vs Sekar Babu: மீண்டும் தமிழிசையை சீண்டிய சேகர்பாபு | BJP Lotus Flower

தாமரையை அகற்றினால் கோபப்படுவோம் என தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர் சேகர் பாபுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Snake Bite Disease : பாம்பு கடி – அரசு போட்ட அதிரடி உத்தரவு

பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக அறிவித்தது தமிழ்நாடு அரசு.

Heavy Rain: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - ஷாக் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Edappadi K. Palaniswami: இபிஎஸ்க்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்திய விவகாரம் - இபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

Air India News: ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு - தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்

சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு.

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் முருகப் பெருமான் திருக்கல்யாணம் - பக்தர்கள் தரிசனம்

மாலை, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சமேதராக பூப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கழிவுநீருடன் கலந்த மழைநீர் - மக்கள் அவதி | Pattukkottai

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து குளம் போல் தேங்கியதால் மக்கள் அவதி.

அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.... தமிழ்நாட்டிற்கு அடுத்த கண்டம்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இருதினங்களில் மேற்கு திசையில், தமிழக – இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12 சவரன் நகை மாயம் ஆக்ஷனில் இறங்கிய பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் 12 சவரன் நகை மாயம்.

நாகையில் கூடுதல் மா.செ-வா? முட்டிமோதும் சீனியர்ஸ்!

கட்சி நிர்வாகத்தில் மாற்றம் செய்யும் திமுக.

ஆதீனமா ஆசாமியா...? வெளிச்சத்திற்கு வந்த திருமணம் சிக்கிய ஆதீனம்

கர்நாடகாவில் பதிவு திருமணம் செய்த ஆதீனம்.

Heavy Rain : வெளுத்து வாங்கிய கனமழை - மக்கள் அவதி

ஈரோடு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை.

தேர்தல் - கள ஆய்வு குழு அமைத்த அதிமுக

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கள ஆய்வுக் குழுவை அமைத்தது அதிமுக தலைமை.

Kasthuri Controversial Speech: வாயால் வந்த வினை...ஜனசேனாவில் இணையும் கஸ்தூரி?

நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்.

Boy Missing : "வீட்டிற்கு தெரியாமல் டூர்... பொடிசுகள் போட்ட ப்ளான்” | Kodaikanal Tour

பெற்றோர்களுக்கு தெரியாமல் கொடைக்கானல் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.

ஆன்லைனில் விற்கப்படும் போதை மாத்திரைகள் – மத்திய அரசுக்கு பறந்த கடிதம்

ஆன்லைனில் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திட்டத்தை வகுத்து விவரங்களை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

"சீமான் - அப்டேட் இல்லாத அரசியல்வாதி"

"சீமான் - அப்டேட் இல்லாத அரசியல்வாதி" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருதமலையில் களைகட்டிய சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரத்திற்கு சுப்ரமணியசாமி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், வீரபாகு குதிரை வாகனத்திலும் எழுந்தருளிலர்.

Thiruchendur Soorasamharam 2024 : திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்வு கோலாகலம்.