K U M U D A M   N E W S

#JUSTIN : வீடியோவை மீண்டும் பதிவிட்ட திருமாவளவன்

அமைச்சரவையில் பங்கு வேண்டும் என பேசிய பழைய வீடியோவை தனது X தளத்தில் மீண்டும் பகிர்ந்தார் திருமாவளவன்.

4 நாட்கள் தொடர் விடுமுறை.. கிளாம்பாக்கத்தில் குவிந்த மக்கள்! போதிய பேருந்துகள் இன்றி தவிப்பு

பேருந்துகளில் முண்டியடித்து ஏறும் பயணிகள் - பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருப்பதாக குற்றச்சாட்டு.

அவமரியாதை பேச்சு, அடையாள அட்டை பறிப்பு.. செய்தியாளர்களை தாக்கிய காவல் துணை கண்காணிப்பாளர்

அவமரியாதை பேச்சு, அடையாள அட்டை பறிப்பு.. செய்தியாளர்களை தாக்கிய காவல் துணை கண்காணிப்பாளர்

#BREAKING : விஜய் 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

அரசியலுக்கு சென்ற விஜய், நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட் வெளியானது. 

#JUSTIN : சீதாராம் யெச்சூரி உடல் AIIMS-ல் ஒப்படைப்பு

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

'பாமக சாதி கட்சி என்றால் விசிக என்ன கட்சி ? திருமா இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்' ! - கருணாஸ்

'பாமக சாதி கட்சி என்றால் விசிக என்ன கட்சி ? திருமா இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்" என கருணாஸ் தெரிவித்துள்ளார். 

8 மாதத்தில் ரூ.50 கோடி.. திமுக நகரமன்ற தலைவர் மீது ஊழல் புகார்!

மூர்த்தியின் ஊழல் பட்டியலை மாலையாகக் அணிந்தபடி போராட்டம். 

#BREAKING : மகாவிஷ்ணு நீதிமன்றத்தில் ஆஜர்

போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு ஆஜர்.

சென்னையில் விநாயகர் சிலைகள் கரைப்பு.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னையில் நாளை விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரம்.

#JUSTIN : 2 கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு | Kumudam News 24x7

ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்ற காரும், தஞ்சையில் இருந்து ஆண்டாபூரணிக்கு சென்ற காரும் மோதி விபத்து.

#BREAKING : அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம்.. கோவை பாஜக நிர்வாகி நீக்கம் | Kumudam News 24x7

அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம் தொடர்பாக சதீஷ் மீது பாஜகவினர் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை.

#JUSTIN : பணம் வாங்குவதில் மருத்துவமனை ஊழியர்களிடையே தகராறு | Kumudam News 24x7

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் வாங்குவதில் தகராறு.

"அமெரிக்கப்பயணம் வெற்றிப்பயணம்" | Kumudam News 24x7

முதலமைச்சருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை, பாஜகவினர் மிரட்டியுள்ளனர்- எம்.பி கணபதி ராஜ்குமார் கண்டனம்

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை பாஜகவினர் மிரட்டியுள்ளதாக எம்.பி கணபதி ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

100 ஏரிகள் நிரப்பும் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது - Edappadi Palanisamy | Kumudam News 24x7

100 ஏரிகள் நிரப்பும் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

#JUSTIN : 10, 12ம் வகுப்பு சான்றிதழ்கள்.. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு | Kumudam News 24x7

2 சான்றிதழ்களும் இணையாக கருதப்பட மாட்டாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த உத்தரவு ரத்து.

வில்லங்க வைரல் வீடியோ.. சும்மா விடாதீங்க சார்.. நல்லா கவனிங்க சார்! | Kumudam News 24x7

போட்டோகிராஃபரின் அலப்பறை ரீல்ஸ் வீடியோ வெளியாகி அதிர்ச்சி.

"பிறப்பில் இல்லை தாழ்ந்தவன் உயர்ந்தவன்.." - Seeman Speech | Nandhan Trailer Launch

பிறப்பில் இல்லை தாழ்ந்தவன் உயர்ந்தவன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

#JUSTIN : தொடர் விடுமுறை..பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் | Kumudam News 24x7

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்.

தேனி மாவட்டம் போடியில் பணத்திற்காக குழந்தையை விற்பனை செய்ததாக 3 பேர் கைது.

தேனி மாவட்டம் போடியில் பணத்திற்காக குழந்தையை விற்பனை செய்ததாக 3 பேர் கைது.

#BREAKING : கோயில் நிலங்களில் சட்டவிரோத குவாரிகள் - நீதிமன்றம் அறிவுறுத்தல் | Kumudam News 24x7

கோயில் நிலங்களில் சட்டவிரோத குவாரிகளை தடுத்து நிலங்களை பாதுகாக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.

#JUSTIN : அதிவேகத்தில் வந்த கார்! Bus Stop-ல் நின்றிருந்த 3 பேர்.. | Kumudam News 24x7

விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அமைக்க பல முறை கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு.

#JUSTIN : ஆந்திராவில் சாலை விபத்து - 8 பேர் உயிரிழப்பு | Kumudam News 24x7

அரசுப்பேருந்தின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர்ப்புற சாலையில் சென்ற 2 லாரிகள் மீது மோதியது.

#BREAKING : அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக உத்தரவு | Kumudam News 24x7

வீட்டுமனை ஒதுக்கீடு வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்காக அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

#BREAKING : அந்தமான் நிக்கோபார் தலைநகர் பெயர் மாற்றம் | Kumudam News 24x7

அந்தமான் நிக்கோபாரின் தலைநகர் போர்ட் பிளேயரின் பெயர் மாற்றம்