Lyca Productions: ரசிகர்களுக்கு அதிர்ச்சி அப்டேட் கொடுத்த லைகா... இது என்ன புது பஞ்சாயத்து!
லைகா நிறுவனம் தயாரித்து வரும் வேட்டையன், விடாமுயற்சி படங்களின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், ரசிகர்களை உஷார்படுத்தும் விதமாக லைகா நிறுவனம் கொடுத்துள்ள அதிர்ச்சியான அப்டேட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.