GOAT Box Office Collection : விஜய்யின் 1000 கோடி கனவு சோலி முடிஞ்சு..? கோட் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்!
GOAT Movie Box Office Collection 6th Day Report : விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படம் கடந்த வாரம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் முதல் 6 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.