GOAT Vijayakanth: கேப்டனுக்கு வந்த சோதனையா இது..? கோட் படத்தின் விஜயகாந்த் AI வெர்ஷன் இதுதானா!
விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் விஜயகாந்த் ஏஐ வெர்ஷனில் நடித்துள்ள நிலையில், அதனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.