உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் வரும் 22-ந் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் வரும் 22-ந் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு கூட சீட் கிடைக்காமல் போகலாம் என அமைச்சர் பொன்முடி பேசியது கட்சியினுள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை கொட்டித் தீர்த்தது.
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 18-10-2024 | Tamil News | Today News
Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 18-10-2024
கடத்தல் கேந்திரமாக தூத்துக்குடி மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தனியார் நிதி நிறுவனம் கொடுத்த தொல்லை தாங்க முடியாமல் கடன் வாங்கிய தேமுதிக நிர்வாகி தற்கொலை.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தபோது திடீரென டென்ஷனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 17-10-2024 | Kumudam News24x7
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்துக் கொள்வது குறித்து விளக்கம் அளித்துள்ளார் KPY Bala
சென்னையை அடுத்த மணலி புதுநகரில் வடகிழக்கு பருவமழை பெய்து 3 நாட்களாகியு வடியாத மழை நீர்.
போலி ஆவணம் தயாரித்து நிலங்களை அபகரித்துள்ளதாக திருச்சியை சேர்ந்த மோகன் பட்டேல் என்பவர் வீட்டுல் அதிரடி சோதனை நடைபெற்றது.
அசாம் மாநிலம் திமா ஹசாத் மாவட்டத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
சென்னையில் கடந்த 3 நாட்களில்ப் 15 மண்டலத்திலும் 14 ஆயிரம் டன் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றியுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மதுரையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட சோதனையில் பிரபல ரவுடி வீட்டில் இருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் தூண்டுதலில் தாக்கப்பட்ட சி.எஸ்.ஐ போதகர் மருத்துவமனையில் அனுமதி.
06 PM Speed News | விரைவுச் செய்திகள் | 17-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும் ஆளுநர் அதனை மீற முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் அது வதந்தி என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருசக்கர வாகனம் வேன் மீது உரசியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய இளைஞர்களின் பதறவைக்கும் காட்சிகள் வெளியானது.
கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2,400 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
ஜெயலலிதா மரணத்துக்கு பின் 40 எம் எல் ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை இதுவரை முடக்காதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியில் புழலில் கோவிலுக்கு பூஜை செய்ய, கேட்டை திறக்க முற்பட்ட பூசாரி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உயிருக்கு போராடிய அவரை பொதுமக்கள் விரைந்து வந்து கட்டையை கொண்டு அவரை மீட்டனர்.