Kite Manja Nool Issue | மாஞ்சா நூலால் மகனுக்கு நேர்ந்த விபரீதம் . அரசுக்கு கோரிக்கை வைத்த தந்தை
சென்னை வியாசர்பாடி பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் இரண்டரை வயது குழந்தை படுகாயம் - 4 பேர் கைது
சென்னை வியாசர்பாடி பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் இரண்டரை வயது குழந்தை படுகாயம் - 4 பேர் கைது
கஸ்தூரியின் வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் எழும்பூர் பெருநகர குற்றவியல் 5-வது நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தவெகவின் குறிக்கோள் என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வியூகம் வகுப்பதாகவும் தவெக விளக்கம் அளித்துள்ளது.
தவெக அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்பப்படுவதாக விஜய் குற்றம்சாட்டி உள்ளார்.
அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை என விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்படைந்துள்ளது.
மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்தது. கலவரத்தை அடுத்து, இம்பால் உள்பட 5 மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சிறைக்குள் தூக்கமின்றி தவித்ததாகவும், சிறை உணவை தவிர்த்தாகவும் கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,960க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
60 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு என்ற நிலையை மாற்றி 90 நாட்களுக்கு முன் பதிவு செய்யும் நடைமுறையை போக்குவரத்து கழகம் இன்று முதல் அமல்படுத்துகிறது.
மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிராக சின்ன உடைப்பு கிராம மக்கள், 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆராய்ச்சி மாணவர்களிடம் முறையாக நடக்காத பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் இரண்டரை வயது குழந்தை படுகாயம்
தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம், அம்மா சிமெண்ட் என்றெல்லாம் பெயர் சூட்டியது யார்? என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற 6ஆவது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கங்குவா படத்திற்கு வரும் நெகடிவ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை ஜோதிகாவின் பதிவு, மறைமுகமாக நடிகர்கள் விஜய், அஜித் படங்கள் தாக்குகிறதா என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்துள்ளது.
சென்னையில் ஐடி ஊழியர்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த இரண்டு ஐடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில்-மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மத்திய அமைச்சர் எல்முருகன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் டாஸ்மாக் கடை அருகே பெயிண்டர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் சரண் அடைந்திருக்கிறார்கள்.
2026-ல் கூட்டணி ஆட்சி என்ற ஒரு காலம் கனியும் என சொல்ல முடியாது, அதில் எனக்கு நம்பிக்கை இல்லை - தொல். திருமாவளவன்