K U M U D A M   N E W S
Promotional Banner

வீடியோ ஸ்டோரி

Rescue Team | அதிரடி காட்டிய தமிழக அரசு - நீர்வளத்துறைக்கு பறந்த உத்தரவு

பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவு

Salem News | உடற்பயிற்சியின் போது பிரிந்த உயிர் - வேகமாக பரவும் கடைசி நிமிட வீடியோ

முகதீர் முகமது ஜிம்மில் உடற்பயிற்சி செய்த கடைசி நிமிட வீடியோ வெளியாகியுள்ளது

Chennai Kite Issue : மாஞ்சா நூல் விற்பனை; மேலும் இருவர் கைது

சென்னையில் மாஞ்சா நூல் மற்றும் பட்டங்கள் விற்பனை தொடர்பாக மேலும் 2 பேர் கைது

Russia vs Ukraine War Update : America-வுக்கு ரஷ்யா கொடுத்த பதிலடி

உக்ரைன் மீதான போரின் 1000வது நாளை குறிக்கும் வகையில், அணு ஆயுதங்களை பரந்தளவில் பயன்படுத்த ரஷ்யா அதிபர் புதின் ஒப்புதல்

Telangana: முன்னாள் மேயரின் கணவருக்கு சம்மட்டி அடி.. தெலங்கானாவில் பகீர்

தெலங்கானாவில் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நிஜாமாபாத் நகர முன்னாள் மேயர் கணவருக்கு சம்மட்டி அடி

மதுரை மக்களே மிக முக்கிய அறிவிப்பு

மதுரை வைகையாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு - புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் 8-வது நாளாக நிறுத்தம்

Actor Siddique Case Update | இளம் நடிகை பாலியல் புகார்: பிரபல மலையாள நடிகருக்கு ஜாமின்

பாலியல் வழக்கில் மலையாள நடிகர் சித்திக்-க்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

Thiruchendur Temple Elephant : திருச்செந்தூர் கோயில் யானை விவகாரம்; அறநிலையத்துறை அதிரடி உத்தரவு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதியிடம் பக்தர்கள் ஆசி வாங்க தடை விதிப்பு

இத்தனை நாள் பொறுத்துக் கொண்ட அரசு.. இன்று ஆவேசம்.. உதயநிதி வருகை தான் காரணமா..?

கடலூருக்கு வரும் 25-ம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி வர உள்ள நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

LIC-யில் இந்தி - முதலமைச்சர் கண்டனம்

இந்தி திணிப்புக்கான பரப்புரைக் கருவியாக LIC இணையதளம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

கமலுக்கு கொட்டிக் கொடுத்த திமுக.. அம்பலமான தேர்தல் ரகசியம்

கமலின் விமான பயணத்திற்கு செலவு செய்த திமுக

LIC இணையதளத்தில் இந்தி - EPS கண்டனம்

LIC இணையதளத்தில் இந்தி திணிப்பு - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

Chennai Protest : சென்னையின் முக்கிய சாலையில் அமர்ந்த மக்கள்.. பரபரப்பான அதிகாரிகள்.. என்ன நடந்தது?

கூலித் தொழிலாளி தற்கொலை - 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்; ஆவடி துணை ஆணையர் பேச்சுவார்த்தை.

IT Raid in Tamil Nadu | சென்னையில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

ஜாபர் சாதிக் வழக்கு ; திடீரென வந்த முக்கிய அப்டேட்

ஜாபர் சாதிக் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு.

ரயில் மீது மோத வந்த வேன்.. நொடியில் மாறிய வாழ்க்கை.. மிரண்ட மக்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமரர் ஊர்தி வாகனம் மோதி ரயில்வே கேட் சேதம் - ரயில்வே போலீசார் விசாரணை

”டீ இல்லையா” மல்லுக்கட்டிய மதுபோதை இளைஞர்கள்.. ரவுண்டு கட்டிய போலீஸார்

திருப்பூர் அருகே மதுபோதையில் டீ கேட்டு பேக்கரி ஊழியர்களை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓவர் டைம் ஒர்க் அவுட் துடிதுடிக்க இறந்த இளைஞர்

சேலத்தில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் முகதீர் முகமது மயங்கி விழுந்து உயிரிழப்பு.

காஞ்சிபுரத்தில் அதிரடியாக வேட்டையில் இறங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள்

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் செயல்படக்கூடிய லப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வருமான வரித்துறை சோதனை.

தவெக மாநாட்டிற்கு சென்றவர்கள் யார்? - கசிந்தது முக்கிய ரகசியம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு சென்றவர்கள் யார்- யார்? என்ற பட்டியலை சேகரிக்கும் பணியில் உளவுத்துறை போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தருமபுரி தொகுதி வேட்பாளர் விஜய்? தேர்தலுக்கு முன்பே முடிவானதா வெற்றி

திமுக, அதிமுகவிற்கு மாற்றாக விஜய் ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்றும் தருமபுரி தொகுதியில் விஜய் வேட்பாளராக நின்றால் வரவேற்பதாகவும் அத்தொகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

கத்தியால் தாக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி டிஸ்சார்ஜ்

சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், தாக்குதலுக்கு ஆளான மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிவுபெற்று வீடு திரும்பினார்.

சீசிங் ராஜாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை – குவிக்கப்பட்ட போலீசார்

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆபாச மெசேஜ் அனுப்பி மசாஜ் செய்ய அழைப்பு.., பெண் பரபரப்பு புகார்

சென்னையில் பாஜக நிர்வாகி அலிஷாவுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரை ஹோட்டலில் இருந்த நபரை அலிஷா அப்துல்லாவே பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

அடுத்தடுத்து எகிறி அடிக்கும் தங்கம் விலை.. இன்று எவ்வளவு தெரியுமா..?

சென்னை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது.