K U M U D A M   N E W S
Promotional Banner

வீடியோ ஸ்டோரி

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு தொடங்கியது

குடியரசு தின விழா கொண்டாட்டம் முடிந்து முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு தொடங்கியது.

சென்னையை அதிர வைத்த ECR சம்பவம் – காவல்துறை அதிரடி விளக்கம்

காரில் வந்த இளைஞர்கள் தங்களை வீடு வரை துரத்தி வந்து மிரட்டியதாக பெண் புகார்.

வேங்கைவயல் விவகாரம்- "நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க வேண்டாம்"

வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை- யூடியூபர் திவ்யா கள்ளச்சி அதிரடி கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் யூடியூபர் திவ்யா உள்ளிட்ட 4 பேர் கைது.

சீமான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

பெரியார் குறித்து பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு.

ஈமு கோழி திட்ட மோசடி - 10 ஆண்டுகள் சிறை

கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ரூ.19 கோடி மோசடி செய்ததாக வழக்கு.

தவெகவின் 2ம் கட்ட மா.செ.க்கள் பட்டியல் வெளியீடு?

தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர்களின் 2ம் கட்ட பட்டியல் வெளியீடு.

அண்ணா பல்கலை. விவகாரம் – செய்தியாளர்களின் செல்போன்கள் பறிமுதல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி விசாரணை நடத்த வேண்டும்.

பெண்களை காரில் துரத்திய விவகாரம் – வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

சென்னை ECRல் காரில் சென்ற பெண்களை துரத்தி சென்று மிரட்டிய விவகாரம்.

திடீரென கேட்ட சத்தம் – வெடித்து சிதறிய Oil Tank 2 பேருக்கு நேர்ந்த சோகம்

கர்நாடக, தும்கூர் தொழிற்பேட்டையில் ஆயில் டேங்க் வெடித்து சிதறியதில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு.

கால்வாய் கரையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி

நெல்லை அம்பாசமுத்திரம் அருகே கோடை மேலழகியான கால்வாய் கரையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்.

தை அமாவாசை - வீரராகவர் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

கோயில் குளத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்.

அப்படியே அப்பா மாதிரி... அஜித் மகன் கொடுத்த போஸ்! வேகமாக பரவும் வீடியோ

ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த அஜித் மகன்.

”என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களே மா” பெண்ணால் நேர்ந்த விபத்து- அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்

சாலையை கடக்க முயன்ற பெண்ணால் நேர்ந்த விபத்து.

நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

கடலூர், நடுவீரப்பட்டில் நில கையகப்படுத்தலுக்கு எதிராக போராட்டம் நடத்திய கிராம மக்கள் குண்டுக்கட்டாக கைது.

கும்பமேளாவில் புனித நீராட குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் புனித நீராட குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்.

ஜாமின் வழங்கும்போது நிபந்தனைகளை எளிதாக்க அறிவுறுத்தல்

நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து எந்தப் பயனும் இல்லை -சென்னை உயர்நீதிமன்றம்

வகுப்பறைக்குள் மனிதக் கழிவு வீசப்பட்டதால் பரபரப்பு.. போலீஸ் தீவிர விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியின் வகுப்பறைக்குள் மனிதக் கழிவு வீசப்பட்டுள்ளதாக புகார்.

த.வெ.க அலுவலகம் வந்தடைந்தார் விஜய்

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்திற்கு விஜய் வருகை.

தவெகவின் 2ம் கட்ட மா.செ.க்கள் பட்டியல் வெளியீடு ?

முதற்கட்டமாக 19 மாவட்டங்களுக்கு, மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

5வது நாளாக தொடரும் வேங்கைவயல் போராட்டம் 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் 5வது நாளாக கிராம மக்கள் தர்ணா.

TVK-வில் இணையும் AA ? - பரபரப்பின் உச்சத்தில் பனையூர்

சற்று நேரத்தில் பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்" - பிரதமர் மோடி உருக்கம்!

மகா கும்பமேளாவில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல் - பிரதமர் மோடி

வக்பு வாரிய மசோதா ஏற்பு.... அடுத்தது என்ன?

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற குழு கூட்டத்தில் வக்பு வாரிய திருத்த மசோதா ஏற்கப்பட்டது.

"வாக்காளர்களை கொட்டகையில் தங்கவைப்பதா..?" உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் கொட்டகை *அமைத்து வாக்காளர்களை தங்கவைப்பதை தடுக்கக்கோரி வழக்கு.