பருவமழையை எதிர்கொள்ள தயார்... உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஈசிஆர் முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.487 கோடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்
Today Headlines :12 மணி தலைப்புச் செய்திகள் | 12 PM Headlines Tamil | 13-10-2024
LIVE : Seeman Press Meet : சீமான் செய்தியாளர் சந்திப்பு
நகைபட்டறை உரிமையாளரை அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற நபர்களை காவல்துறையினர் வளைத்துப் பிடித்தனர்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு
திண்டுக்கல் கொடைக்கானல் மலைச்சாலையில் கேரளா சுற்றுலாப்பயணிகளின் கார் மீது மரம் விழுந்து விபத்து
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையில் நலத்திட்டங்களை திமுக முறையாக செயல்படுத்தவில்லை - இபிஎஸ்
இன்று (அக்.13) விடுமுறை தினத்தை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ரயில் விபத்து நிகழ்ந்த கவரைப்பேட்டையில் 36 மணி நேரத்திற்கு பின் இருமார்க்கத்திலும் ரயில் போக்குவரத்து தொடங்கியது
புதுக்கோட்டை விளையாட்டு மைதானம், போக்குவரத்து அலுவலகம் முழுவதும் குளம் போல் தேங்கிய மழை நீர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குளம் போல் தேங்கிய மழை நீர்
கடலூர் துறைமுகம், தஞ்சாவூர் கீழவாசல் மீன் மார்க்கெட்டில் மீன் மற்றும் இறைச்சிகளை மக்கள் வாங்கி செல்கின்றனர்
கடலூர் துறைமுகம், தஞ்சாவூர் கீழவாசல் மீன் மார்க்கெட்டில் மீன் மற்றும் இறைச்சிகளை மக்கள் வாங்கி செல்கின்றனர்
100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆர் எஸ் எஸ்... பிரதமர் மோடி வாழ்த்து
பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரையில் இடைவிடாது பெய்த கன மழையால் மணி நகரம் ரயில்வே சுரங்கப் பாதையில் 5 அடி உயரம் வரை சூழ்ந்த மழைநீர்
2024-ஆம் ஆண்டு நடந்து முடிந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப்-4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களை குறைந்தபட்சம் 15,000 ஆக அதிகரிக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை வெளியீடு
சாலைகளில் குளம்போல் தேங்கிய மழைநீர்; வாகன ஓட்டிகள் அவதி
Hogenakkal Water Level Today : தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரிப்பு
திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோயிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் நேற்று (அக். 12) நள்ளிரவு 12 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது.
புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஜிப் லைனில் இரண்டு பெண்கள் 20 நிமிடத்திற்கு மேலாக அந்தரத்தில் தொங்கியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கவரைப்பேட்டையிலிருந்து சென்னை மார்க்கத்தில் புறநகர் ரயில்கள் இயக்கம்
தலைநகர் சென்னையில், ரவுடிகளுக்கு ஆதரவாக திமுக எம்.எல்.ஏ காவல்நிலையத்துக்கே வந்து மிரட்டுவதாக அமமுக நிர்வாகி பரபரப்பு புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது? பார்ப்போம்.