K U M U D A M   N E W S

தமிழகத்திற்கு பேராபத்து..? சுழன்று அடிக்க ரெடியான கனமழை"மிஸ் ஆகாது.." - மிரள வைக்கும் தகவல்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 16-ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை ரவுண்டு கட்டும் கனமழை.. உடனே துணை முதலமைச்சர் எடுத்த ஆக்சன்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

லீவ் ஓவர் - சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.. இரவில் திணறும் பரனூர்

தொடர் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னைக்கு திரும்புவதால், பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் என வரிசை கட்டி நிற்கிறது. இதனால், சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வீட்டுக்குள் வந்த மழைநீர்.. ஆட்டம் கண்ட மதுரை மக்கள் கடும் அவதி

கனமழை காரணமாக ஓடையில் உடைப்பு ஏற்பட்டதால், வீடுகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

மீண்டும் படையெடுத்த ஓவியா ஆர்மி.. திணறும் சோசியல் மீடியா.. என்ன காரணம்?

நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோக்கள் கசிந்ததை அடுத்து, சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

மகிசா சூரசம்ஹாரம்.. குலசை முத்தாரம்மன் கோயிலில் கோலாகல கொண்டாட்டம்

குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோயில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிசா சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றது.

‘ரெட் அலர்ட்’.. சென்னை மக்களே உஷார்.. வடகிழக்குப் பருவமழை

வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து... உள்ளே இருந்த பயணிகள் நிலை..? பதற வைக்கும் காட்சி

கோவை சாய்பாபா காலனி பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதையில் தனியார் பேருந்து தேங்கிய மழைநீரில் சிக்கியது.

ஒருநாள் மழைக்கு மூழ்கிய மதுரை.. அரசு மீது பாய்ந்த முன்னாள் அமைச்சர்

உயிரிழப்பு இன்றி வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

வங்கதேசத்துக்கு வந்த சோதனை.. 7 முக்கிய சாதனைகளை படைத்த இந்திய அணி

வங்கதேசத்திற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2024-ல் அடிக்கடி ரயில் விபத்து.. நடுங்கும் மக்கள்..என்ன காரணம்..? - அதிர்ச்சி ரிப்போர்ட்

கவரைப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்தாண்டு தொடக்கம் முதல் தற்போது வரை அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் ரயில் விபத்துகள் பயணிகளை கவலையடைய செய்துள்ளது.

#BREAKING : TVK : தவெக நிர்வாகிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு

TVK Temporary In-Charge in 234 Assembly : தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒகேனக்கல்லில் சீறிப்பாயும் வெள்ளம்.. மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17  ஆயிரம் கன அடியாக உள்ளது. அருவி மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும்  பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாக சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அருகே நெருங்கும் கண்டம்..!! ஷாக் ரிப்போர்ட் கொடுத்த Weatherman Update

வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக மக்களே உஷார்.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆட்டத்தை தொடங்கிய வங்க கடல் - மிரட்டும் எச்சரிக்கை..!!- என்ன தெரியுமா..?

வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் எனக் கூறி நகை பட்டறைக்குள் புகுந்து மிரட்டல்.. பணம் சுருட்ட திட்டம்

நகைப் பட்டறை உரிமையாளரிடம் வழக்கறிஞர்கள் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

‘நாகரீக சமூகத்தில் இதற்கு இடமில்லை’.. பாபா சித்திக் படுகொலை - முதலமைச்சர் கண்டனம்

பாபா சித்திக் படுகொலை சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

#JUSTIN : Parandur Airport : பரந்தூர் மக்கள் எடுத்த திடீர் முடிவு - ஆடிப்போன அதிகாரிகள்!!

Parandur Airport : பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.

அயர்ன் பாக்ஸை தொட்டதும் துடிதுடித்த சிறுவன் அடுத்த நொடியே... கண்ணீரில் திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே துணியை அயர்ன் செய்யும் போது, மின்சாரம் பாய்ந்து 14-வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#BREAKING : TN Rain Alert : சென்னைக்கு ஆபத்தா..? - விறுவிறுவென ரெடியாகும் வீரர்கள்..

TN Rain Alert : கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். 30 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.

#JUSTIN || "கடவுளை பார்க்கணும்.." - தி.மலையில் குவிந்த பக்தர்கள்..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்துள்ளதால் கோயிலில் கூட்டம் அதிகரித்துள்ளது.

குழாயில் ஏற்பட்ட உடைப்பு... நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்.. மக்கள் குற்றச்சாட்டு

மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது

தொடர் விடுமுறை எதிரொலி – அருவியில் குவியும் மக்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

இறைச்சி கடைகளில் அல்லாடும் அசைவ பிரியர்கள்

புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமை முடிந்த நிலையில் இறைச்சி கடைகளில் குவிந்த அசைவ பிரியர்கள்