K U M U D A M   N E W S

இன்றைய விரைவுச் செய்திகள் | 11-11-2024 |

அன்றாட நிகழ்வுகள் குறித்த முக்கிய செய்தி தொகுப்பினை இங்கே காணலாம்.

போதைப்பொருள் விற்பனை.. போட்டுக்கொடுத்த துணை நடிகை.. கம்பி எண்ணும் 4 பேர்

கைது செய்யப்பட்ட துணை நடிகை மீனா கொடுத்த தகவலின் பேரில், போதைப்பொருள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெத்தப்பட்டமைன் விற்கும் பெண்கள் சிக்கிய சீரியல் நடிகை

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த தமிழ் சீரியல் நடிகைகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Air Force முதல் சினிமா வரை.. எதார்த்த கலைஞன் டெல்லி கணேஷ்

தூத்துக்குடியில் கடந்த 1944ஆம் ஆண்டு பிறந்த டெல்லி கணேஷ், 1964ல் இருந்து 1974 வரை இந்திய வான்படை வீரராக இருந்து பின் திரையுலகில் நடிகராக களமிறங்கியவர்.

நடிகர் டெல்லி கணேஷ் மரணம் - திருமாவளவன் நேரில் இரங்கல்

நடிகர் டெல்லி கணேஷின் மறைவிற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் இரங்கல் தெரிவித்தார்.

"அப்பா பேரை வைத்து வருவதல்ல திறமை" - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

"அப்பா பேரை வைத்து வருவதல்ல திறமை" - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

அவரோட இடத்தை யாராலயும் Replace பண்ண முடியாது - அதிதி பாலன்

அவரோட இடத்தை யாராலயும் Replace பண்ண முடியாது - அதிதி பாலன்

"எப்பவுமே அவரை சுத்தி ஒரு கூட்டம் இருக்கும்" - Chitra Lakshmanan

"எப்பவுமே அவரை சுத்தி ஒரு கூட்டம் இருக்கும்" - Chitra Lakshmanan

மக்களுக்கு சதியும் வஞ்சகமும் செய்யும் திமுக அரசு - Dr.Krishnasamy Exclusive Interview

மக்களுக்கு சதியும் வஞ்சகமும் செய்யும் திமுக அரசு - Dr.Krishnasamy Exclusive Interview

பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்... மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

அனைவருக்கும் பொது சிவில் சட்டம் உத்தரகாண்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

"மக்களை நல்வழிப்படுத்தும் படங்கள் ஏதாவது அவர் நடித்திருக்கிறாரா?" - தங்கர் பச்சன்

"மக்களை நல்வழிப்படுத்தும் படங்கள் ஏதாவது அவர் நடித்திருக்கிறாரா?" - தங்கர் பச்சன்

அவரு கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன் - தலைவாசல் விஜய்

அவரு கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன் - தலைவாசல் விஜய்

"விஜய்யிடம் Press Meet நடத்துங்கள்" பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை

"விஜய்யிடம் Press Meet நடத்துங்கள்" பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை

”என் மேல அவருக்கு அவ்வளவு பாசம்” - Karate Raja

”என் மேல அவருக்கு அவ்வளவு பாசம்” - Karate Raja

Thirparappu Falls Water Level : கனமழை எதிரொலி – 2 வது நாளாக நீடிக்கும் தடை

கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு கருதி = திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிப்பு

தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீர் – ஆட்சியருக்கு பறந்த உத்தரவு

கழிவு கலக்கும் இடங்களை நேரில் பார்வையிட்டு, நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு நீதியரசர்கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி உத்தரவு

திடீரென மாணவிக்கு ஏற்பட்ட வயிற்று வலி.., சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி போக்சோவில் கைது

இலங்கை கடற்படையால் வாழ்வாதாரம் பாதிப்பு - மீனவர்கள் வேதனை

எல்லை தாண்டியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது

திமுகவின் மெத்தனப்போக்கு... மளிகை கடை தோறும் எடுத்துச் சொல்லுங்கள்... விஜய பாஸ்கர் பேச்சு!

அதிமுக ஆட்சியின் சாதனைகளை ஒவ்வொரு டீக்கடை தோறும், பெட்டிக்கடை தோறும், மளிகை கடை தோறும் எடுத்துச் சொல்லுங்கள் என அதிமுக தொண்டர்களிடம் முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார்.

1000 கிலோ ஆட்டுக்கறி – ஆயிரக்கணக்கான மக்கள்.., நெல்லையில் களைகட்டிய விருந்து

1,000 கிலோ ஆட்டிறைச்சி சமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு விருந்தளிக்கப்பட்டது

தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் - கஞ்சா போதையில் இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கஞ்சா போதையில் 4 இருந்த இளைஞர்களை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்.

கனமழை எதிரொலி – ஏரியாக மாறிய உப்பளங்கள்

கன்னியாகுமரி சாமிதோப்பு பகுதியில் கனமழையால் ஏரி போல் காட்சியளிக்கும் உப்பளங்கள்

தப்பிச் சென்ற இலங்கைத் தமிழர்கள் - கைது செய்த இலங்கை கடற்படை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பிச்சென்ற இலங்கை தமிழர்கள்.

டெல்லி கணேஷ் மறைவு – பிரதமர் மோடி இரங்கல்

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் - முதலமைச்சர்

ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய் விளங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்