Thiruchendur Temple Elephant : யானை மிதித்து இருவர் உயிரிழப்பு.. திருச்செந்தூர் கோவிலில் அதிர்ச்சி
கோயில் யானை தெய்வானை மிதித்ததில் பாகன் உதயா மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் உயிரிழந்தனர்
கோயில் யானை தெய்வானை மிதித்ததில் பாகன் உதயா மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் உயிரிழந்தனர்
ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் கோவை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை எலினா உயிரிழந்தாரா என போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ப்ளூஸ்கை தளத்தில் 16 மில்லியன் பயனாளர்கள் உள்ளதாகவும் இத்தளம் வேகமாக வளர்ந்து வருவதன் மூலம் அதிப்படியான பயனாளர்களை ஈர்க்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
"வணங்கான்" திரைப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் பாலாவுக்கு நடிகர் அருண்விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவன் மாடியில் இருந்து கீழே விழுந்து விபத்து
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பிராங்க் வீடியோ எடுத்த இளைஞர்கள் கைது
பேக்கரி ஊழியர்களை போதையில் இருந்த 5 இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
பெண் மென்பொறியாளர் அளித்த பாலியல் புகாரில், தனியார் தொலைக்காட்சி பாடகர் குருகுகன் என்பவர் கைது
தவெக நிர்வாகிக்கு No சொன்ன போலீஸ் -பொறுக்க முடியாமல் சம்பவம் செய்த தம்பிகள்
நாமக்கல் மாவட்டம் கோனேரிப்பட்டி ஏரியில் மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி தீக்குளித்து தற்கொலை