K U M U D A M   N E W S

2 ஆண்டுகளுக்குப் பிறகு டிவிக்கு வரும் தேவரா... உரிமத்தைக் கைப்பற்றிய சோனி!

இரண்டு ஆண்டுகளாக நீடித்த காத்திருப்பு... ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா படத்திற்கு சோனி கொடுத்துள்ள புதிய வாய்ப்பும், அதில் ஒளிந்திருக்கும் சுவாரசியத் திருப்பமுள்ள தகவலும் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.

கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்களுடன் CM விஜய்யின் ஆலோசனை கூட்டம்! பின்னணி என்ன?

தமிழ்நாடு அரசியலில் அடுத்தடுத்து எழுந்து வரும் பரபரப்புகளுக்கு மத்தியில், முதலமைச்சர் விஜய் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் நடத்தியுள்ள முக்கிய ஆலோசனைக் கூட்டம் புதிய அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

62 நாட்கள் சூரிய உதயமே இல்லை... இருளில் மூழ்கும் அலாஸ்கா நகரம்!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள உட்கியாக்விக் நகரில் ஆண்டுதோறும் 62 நாட்கள் சூரிய உதயமே காண முடியாத துருவ இரவு (Polar Night) நிகழ்வு ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அப்டேட் !

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல்களையும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

நகை வாங்க காத்திருந்த மக்களுக்கு ஷாக்... தங்கம் விலை மீண்டும் உயர்வு!

இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால், நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிஸ்லெரி வாட்டர் குடித்தால் புற்றுநோய் வருமா? குடிநீர் ஆய்வில் அதிர்ச்சி...FSSAI போட்ட அதிரடி உத்தரவு!

பிரபலமான குடிநீர் பிராண்டான பிஸ்லெரி நிறுவனத்திற்கு எதிராக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வழக்கு நடவடிக்கை தொடர்ந்துள்ளது.

மக்களே உஷார்..இடி மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு…எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்! நம்பிக்கையில்லா தீர்மானம் எதிரொலியா?

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய நாள் எப்படி இருக்கு? மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

இன்றைய நாள் எந்த ராசிக்குச் சாதகமாக அமையப்போகிறது? யாருக்கு பணவரவு காத்திருக்கிறது? யார் புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும்? குடும்பம், வேலை, தொழில் என 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.

லாயர் கவுனில் கீர்த்தி சுரேஷ்... மிஷ்கினுடன் மோதும் சத்தியவான் சாவித்திரி!

வக்கீலாக சாதிக்கத் துடிக்கும் கீர்த்தி சுரேஷ், எதிர்பாராத குடும்பச் சூழலில் மீண்டும் கருப்பு கவுன் அணிந்து களமிறங்குகிறார். மிஷ்கினுடன் நடக்கும் சட்டப் போராட்டம், எதிர்பாராத திருப்பங்கள், கீர்த்தியின் அசத்தலான நடிப்பு என கவனம் ஈர்க்கும் சத்தியவான் சாவித்திரி.