வீட்டு விஷேசத்தில் கள்ளச்சாராயம் - கைது செய்யப்பட்ட 2 பேர்
தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே வீட்டின் விசேஷ நிகழ்ச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 2 பேர் கைது.
தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே வீட்டின் விசேஷ நிகழ்ச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 2 பேர் கைது.
ஏஞ்சல் திரைப்பட விவகாரம் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
இந்தியாவிலேயே நான்காவது இடமாக திண்டுக்கல்லில் உள்ள தாடிக்கொம்பு ஸ்ரீசௌந்தர ராஜ பெருமாள் கோயிலில் தர்ப்பண கோஷ்டம் திறப்பு நடைபெற்றது.
"சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவத்தால் அதிர்ச்சி"
அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - காவல்துறைக்கு சிபிசிஐடி நோட்டீஸ்.
யுஜிசி திருத்த விதிகளை திரும்பப்பெறக்கோரி சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முற்றுகை.
கோடை கால மின்தேவையை சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க அனுமதி.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள் 13-வது நாளாக காத்திருப்பு போராட்டம்.
சென்னை பழவந்தாங்கலில் பெண் காவலருக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடப்பதாக குற்றம்சாட்டினார்.
ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுக்காததால் 25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி பட தயாரிப்பாளர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.