K U M U D A M   N E W S

திமுகவிற்கு செக் வைக்கும் விசிக?

VCK demands DMK: 2026 சட்டமன்றத் தேர்தலில் 10 சீட்கள் கேட்டு திமுக தலைமையிடம் விசிக கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"எல்லாமே அவருக்காகதான்..." - விஷாலுக்காக மனம் உருகி மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்!

Vishal's birthday by his Fans: 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விஷால் நலமுடன் வாழவேண்டும் என்று வேண்டி அவரது ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டனர்.

Actor Vimal: 5 கோடி கடன் விவகாரம்... ‘மன்னர் வகையறா’ ஹீரோ விமலுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நடிகர் விமல் படத் தயாரிப்பிற்காக வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"மாமானா சும்மாவா" ஊரே மெச்சும் அளவிற்கு சீர்வரிசை - தாய் மாமன்..!

Puberty Function: மஞ்சள் நீராட்டு விழாவுக்கு ஊரே மெச்சும் அளவிற்கு சீர்வரிசை கொண்டுவந்து அசத்திய தாய்மாமன்.

பாஜகவில் இருந்து விலகி விஜய் கட்சியில் சேரும் ஆர்.கே.சுரேஷ்?.. பரபரப்பு பேட்டி!

''இனிமேல் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தேவையில்லாத விஷயங்கள் குறித்து பேச வேண்டாம். ஒருதலைபட்சமான படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்'' என்று ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார்.

விமான நிலையமா? வில்லங்க நிலையமா? அரசுக்கு எதிராக திரண்ட மக்கள் - பரந்தூரில் நடப்பது என்ன?

Pandur Airport: மக்களை கேட்காமல் வேக வேகமாக பரந்தூர் விமான நிலையத்தை அமைக்க கையகப்படுத்தும் அரசை எதிர்த்து உரிமையை கோரி போராடும் மக்களை கூண்டில் அடைக்கும் போலீஸ்

Viduthalai 2 Release Date: வெற்றிமாறனின் விடுதலை 2 ரிலீஸ் தேதி... அஜித்தின் விடாமுயற்சிக்கு செக்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை 2ம் பாகத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

"மரியே வாழ்க.." முழக்கத்தோடு ஏறிய கொடி - உலக புகழ் வேளாங்கண்ணியில் மெய் மறந்த பக்தர்கள் | velankanni

Velankanni Matha Church Flag Hoisting: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

திருப்பதி கோயிலில் லட்டு வாங்க ஆதார் கட்டாயம்.. தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு!

திருப்பதி என்று சொன்னாலே உடனே நமது நினைவுக்கு வருவது லட்டு. நமது உறவினர்கள், நண்பர்கள் யாரும் திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு வந்தால், நாம் முதலில் கேட்பது லட்டு எங்கே? என்றுதான். தனித்துவ சுவை கொண்ட திருப்பதி லட்டுகள் பக்தர்களிடம் மிகவும் செல்வாக்கு பெற்று விளங்குகின்றன.

GOAT 4th Single: “தளபதியோட பார்ட்டி பண்ண ரெடியா..” யுவன் பிறந்தநாள் ஸ்பெஷலாக கோட் 4வது பாடல்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் 4வது பாடல் வரும் 31ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுவிழா கொடியேற்றம்!

Besant Nagar Church Flag Hoisting: சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தின் 52 ஆவது ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Velankanni Madha Church Annual Festival 2024 : வேளாங்கண்ணியில் கடல்போல் குவிந்த மக்கள்!

Velankanni Madha Church Annual Festival 2024 : வேளாங்கண்ணி மாதா கோயிலின் ஆண்டு விழாவில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

Manjolai Tea Estate Case : மாஞ்சோலை வழக்கு -அதிரடி திருப்பம் | Estate Workers Issue

Manjolai Case: மாஞ்சோலை விவகாரத்தில் வனம் சம்பந்தமாக கோரிக்கை வைத்ததால் வழக்கு வனம் தொடர்பான அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது

Bike Stunt Reels : ”அப்படி பண்ணினா இப்படி நடக்கும்” - பார்த்து திருந்திய இளைஞர்கள்! | Tirupathur

Youngsters Bike stunt: ஆம்பூர் நெடுஞ்சாலையில் விதி மீறி பயணம் செய்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இளைஞர்களை பிடித்த போலீசார்.

Vellore Drainage Work : கழிவுநீர் கால்வாய் பணி - சுவர் இடிந்து விபத்து | Wall Collapse

Vellore Accident: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது விபத்து

வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. பெசன்ட் நகரிலும் திருவிழா கோலாகலம்!

ஆரோக்கிய அன்னையின் புனித கொடி பேராலயத்தில் இருந்து கடற்கரை சாலை வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ''மரியே வாழ்க, மரியே வாழ்க, ஆவே மரியா'' என்று பக்தி கோஷமிட்டனர்.

Coolie: சைமன் சார்! ரஜினியின் கூலி படத்தில் இணைந்த நாகர்ஜுனா... போஸ்டரே சும்மா தெறிக்குதே!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழகத்தை உலுக்கிய B.Ed தேர்வு விவகாரம் "கல்வியில் அரசியல்..?" கல்வியாளர் நெடுஞ்செழியன் பேச்சு

Educationalist Nedunchezhiyan: தமிழகத்தை உலுக்கிய B.Ed தேர்வு விவகாரம் குறித்து குமுதம் நியூஸ் 24*7க்கு பிரத்யேக பேட்டி அளித்த கல்வியாளர் நெடுஞ்செழியன்

பணக்காரர்கள் பட்டியல்.. அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம்.. அட! ஷாருக்கானும் இருக்காரா?

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் HCL நிறுவன தலைவர் ஷிவ் நாடார் ரூ.3.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளார். பாலிவுட் 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ஷாருக்கான் முதன்முறையாக இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.. நீதிபதிகள் சொன்னது என்ன?

எப்ஐஏ சான்று இல்லாமல் கார் பந்தயம் நடத்தப்பட மாட்டாது என அரசு தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சான்று இல்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என தெரிவித்தனர்.

உதகையில் திமுக கவுன்சிலர்கள் மோதல்!

DMK Councilors Clash: உதகையில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் வார்டு பிரச்னைகள் குறித்து பேசும் போது திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு.

Today Headlines: 04 மணி தலைப்புச் செய்திகள் | 04 PM Headlines Tamil

04 PM HEADLINES: நெடுஞ்சாலை சீரமைப்பு முதல் சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி வரை இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள் குறித்து பார்க்கலாம்

NDRF Center in Tirunelveli : நெல்லையில் தேசிய பேரிடர் மீட்பு பிரிவு மையம்!

NDRF Center in Tirunelveli : நெல்லையில் விரைவில் அமைகிறது தேசிய பேரிடர் மீட்பு பிரிவு மையம்

Saripodhaa Sanivaaram Review: மாஸ் காட்டியதா நானி, SJ சூர்யா கூட்டணி..? சரிபோதா சனிவாரம் விமர்சனம்!

Saripodhaa Sanivaaram Movie Twitter Review Tamil : தெலுங்கில் நானி, எஸ்ஜே சூர்யா, பிரியங்கா மோகன் நடித்துள்ள சரிபோதா சனிவாரம் (Saripodhaa Sanivaaram) திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கமர்சியல் ஜானரில் உருவாகியுள்ள சரிபோதா சனிவாரம் படத்தின் டிவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

வேளாங்கண்ணி திருவிழா - குவிந்த பக்தர்கள் !

Velankanni Church Annual Festival: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சுமார் 5 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளனர்.