Gold Smuggling Case: மாயமான ரூ.2 கோடி தங்கம்.. சித்ரவதைக்கு உள்ளான துபாய் ரிட்டன் “குருவி"
துபாயில் இருந்து குருவிகள் மூலம் தங்கக் கடத்தல்
துபாயில் இருந்து குருவிகள் மூலம் தங்கக் கடத்தல்
எந்த கல்விக் கொள்கையைத் திணித்தாலும் ஏற்க தயாராக இல்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது
தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கார் பந்தயத்தின் ஏற்பாடுகள் குறித்து விளையாட்டுத்துறை செயலர் மேகநாதன் ரெட்டி ஆய்வு செய்தார்
கோவை - பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் இரு சக்கர வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு இரவு காவலர் சிகிச்சை அளித்த வீடியோ வெளியீடு
Google, Microsoft, Apple நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு. ஆசியாவில் தொழில் வளர்ச்சி மையமாக தமிழ்நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எனவும் எக்ஸ் தளத்தில் பதிவு
Minister Durai Murugan : நான் உங்களுக்கு அடிமையாக இருந்து சாகும் வரையில் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும் காட்பாடி, காட்பாடி என்று சொல்லிக் கொண்டே தான் உயிர் பிரியும் என்றும் அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக பேசியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகே அதிவேகமாக வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது
ஆவணி மாத பிரதோஷ வழிபாட்டுக்காக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டதால் ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் புதூர் அப்புவின் நெருங்கிய நண்பரும், ரவுடியுமான மாட்டு ராஜா என்பவரை பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.. ஐந்து அருவி, சினி அருவி, மெயின் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்
வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியதால் தமிழ்நாட்டின் அனேக இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழை
2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் துணைக் கேப்டன் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகிலும் பாலியல் வன்கொடுமை தொடர்கிறது என குமுதம் தொலைக்காட்சிக்கு நடிகை குட்டி பத்மினி பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
திருச்சி துவாக்குடியில் செயல்படும் என்.ஐ.டி. கல்லூரியில் விடுதிக்குள் புகுந்து மாணவியிடம் அத்துமீறிய இளைஞர் பரபரப்பு
வார விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சென்னையிலும் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை ஒட்டி இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் செயல்பட்டுவரும் அடையாறு ஆனந்தபவன் கிளையில் வாங்கிய இனிப்பு பெட்டகம் காலாவதி என குற்றச்சாட்டு எழுந்ததால் பரபரப்பு
போலியோ நோய் தாக்குதல் காரணமாக காசாவில் சில பகுதிகளில் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் சென்னையில் இன்று மற்றும் நாளை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.