K U M U D A M   N E W S

பிரபல ரவுடி பாம் சரவணனை சுட்டு பிடித்த காவல்துறை.. வெடிகுண்டு, பட்டாகத்தி பறிமுதல்

சென்னை முல்லை நகர் சுடுகாடு அருகே தப்பிச் செல்ல முயன்ற பிரபல ரவுடி பாம் சரவணனை புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தற்காப்புக்காக இடது பக்க காலில் சுட்டு மடக்கி பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவை அழிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை.. இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம்- சேகர் பாபு

திமுகவை அழிக்கும் வல்லமை இங்கிருக்கும் அரசியல் கட்சியில் யாருக்கும் இல்லை என்றும் இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

நடிகர் சூரியின் காளை வெற்றி 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் நடிகர் சூரியின் ராஜாக்கூர் கருப்பன் காளை வெற்றி.

காணும் பொங்கல் – உற்சாகமாக கொண்டாடும் மலைவாழ் மக்கள் 

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் காவல் தெய்வத்திற்கு பொங்கல் படைத்து காணும் பொங்கல் கொண்டாட்டம்.

ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்னரே இப்படியா..?

அலங்காநல்லூரில் பின்னால் வந்த மாடு முட்டியதில் மாட்டு உரிமையாளர் பால்பாண்டியன் காயம்

ஜல்லிக்கட்டு தாமதம்... உதயநிதி வருகைக்காக காத்திருக்கும் மக்கள்

துணை முதலமைச்சர் உதயநிதி வருகைக்காக காத்திருப்பதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்குவதில் தாமதம்.

அலங்காநல்லூரில் களைகட்டும் கொண்டாட்டம்

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சற்று நேரத்தில் தொடங்குகிறது - களைகட்டும் கொண்டாட்டம்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – வாடிவாசலுக்கு படையெடுத்த வெளிநாட்டவர்கள்

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வெளிநாடுகளில் இருந்து குவிந்த மக்கள்.

தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை கைது செய்த போலீசார்

ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பாம் சரவணனை கைது செய்த போலீசார்.

இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.