ஐபிஎல் போட்டிகளுக்கு சென்னை மெட்ரோ இரயிலில் இலவச பயணம்!
IPL 2025 போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ இரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
IPL 2025 போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ இரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர் உடனடியாக பதவியை விட்டு விலக வலியுறுத்தி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் திருவிழாவின் 6-வது லீக் போட்டி கவுகாத்தியில் உள்ள பரஸ்பாரா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளும் தங்களுடைய முதல் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் 7 அடி ஆழ குழியில் யோகா ஆசிரியர் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் தொடரின் 5வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி... 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது...
"ஜல்லிக்கட்டு பிரச்னையை ஒரே நாளில் தீர்த்த வைத்தவர் மோடி"
"3 நாட்களும் தூக்கம் இன்றி நாங்கள் பாதிக்கப்பட்டோம்" அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கில் டாஸ்மாக் பிரமாணப் பத்திரம்.
மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா உடலுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இயக்குநரும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி
சென்னையில் நேற்று காலை 1 மணி நேரத்திற்குள்ளாக 7 இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற நகைபறிப்பு சம்பவம்.