Kutralam Falls Today Update | குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை | Courtallam Main Falls Today
Kutralam Falls Today Update | குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை | Courtallam Main Falls Today
Kutralam Falls Today Update | குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை | Courtallam Main Falls Today
ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Israel Iran Attack Updates | ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் | Israel Attack Iran Latest News Tamil
அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்த பூமி சௌகான் என்ற பெண், விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் நூலிழையில் உயிர் தப்பினார்.
PM Modi Visit Ahmedabad | விமான விபத்து நிகழ்ந்த பகுதியை நேரில் பார்வையிடுகிறார் பிரதமர் | Air India
Headlines Now | 7 AM Headline | 13 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK Vijay | DMK
'துருவ நட்சத்திரம்' படத்தின் வெளியீட்டுக்கு பிறகே மற்ற பணிகளை தொடங்குவதாகவும், படம் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் எனவும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
'வணக்கம்டா மாப்ள பனையூர்ல இருந்து' என கடந்த வாரம் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த மாஜிக்கள் திடீரென பனையூரில் ஆஜராகியிருந்தனர். அவர்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய வந்தவர்கள் என்ற விவரம் பிறகுதான் தெரியவந்தது. இந்த இணைப்பு நிகழ்வு நடந்தேறிய பிறகு, மாஜிக்களை கட்சி அலுவலகத்திற்குள் விடாமல் கதவைப் பூட்டி அவமானப்படுத்தி அனுப்பிய சம்பவம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தலுக்கு முன்பாக பணப்பட்டுவாடாவிற்கு பாஜக ரெடியாக இருப்பதாகவும், அதற்கு ஜனவரி 5 ஆம் தேதி வரை வெயிட் செய்ய வேண்டும் என்றும் அப்டேட் கொடுத்துள்ள அமித்ஷா, பாஜகவினருக்கு சில முக்கிய டாஸ்குகளை கொடுத்துள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாப்பிள்ளை கட்சியாகும் தவெக!.. வாசலில் தவித்த மாஜிக்கள்!