K U M U D A M   N E W S

பாமக நிறுவனர் ராமதாஸ் உரை!! | Kumudam News

பாமக நிறுவனர் ராமதாஸ் உரை!! | Kumudam News

தேர்தல் நேரத்தில் புதிய திட்டங்கள்.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

“நான்காண்டு கால ஆட்சியில் எந்தவொரு நலத்திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தாத திமுக அரசு, தற்போது நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமா என் முதல் முகவரி: 'கப்பர் சிங்' நினைவுகளைப் பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்!

தெலுங்கு சினிமா தான் என்னுடைய முதல் முகவரி என்று பவன்கல்யாணின் ‘கப்பர் சிங்’ திரைப்படம் தான் தனக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

"சீமான் மாநாடு - சாதி வெறியின் எச்சம்" | Kumudam News

"சீமான் மாநாடு - சாதி வெறியின் எச்சம்" | Kumudam News

செய்தியாளர்கள் - வைகோ சர்ச்சை மதிமுக அவை தலைவர் அர்ஜூன் ராஜ் ஆடிட்டர் விளக்கம் | Kumudam News

செய்தியாளர்கள் - வைகோ சர்ச்சை மதிமுக அவை தலைவர் அர்ஜூன் ராஜ் ஆடிட்டர் விளக்கம் | Kumudam News

இபிஎஸ் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்.. அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்

“தான் நினைந்து நடக்கவில்லை என்பதால் எடப்பாடி பழனிசாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்” என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.

|TNPSC குரூப் 4 வினாத்தாள் கொண்டு செல்லும் கதி #tnpsc

|TNPSC குரூப் 4 வினாத்தாள் கொண்டு செல்லும் கதி #tnpsc

2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி ஜூலை 27 மற்றும் 28 தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தருவதாகவும், கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"விரைவில் ஆன்மீகம் கலந்த அரசு அமையும்" - அண்ணாமலை | Kumudam News

"விரைவில் ஆன்மீகம் கலந்த அரசு அமையும்" - அண்ணாமலை | Kumudam News

Headlines Now | 12 PM Headline | 11 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

Headlines Now | 12 PM Headline | 11 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK