இன்றைய நாள் ஆகஸ்ட் 15, 2026: 12 ராசிக்காரர்களுக்கும் எப்படியிருக்கும்? பணவரவு, குடும்பம், உறவுகள், வேலை, முயற்சிகள் உள்ளிட்ட விஷயங்களில் ஏற்படக்கூடிய பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம்
இன்று உற்சாகத்துடன் செயல்பட்டு பல பணிகளை சிறப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கலாம். மாலை நேரத்தில் குடும்பத்துடன் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தடைகள் விலகும். சகோதரர்கள் உதவி கேட்டு வரலாம். வாழ்க்கைத்துணைக்காக சில செலவுகளை மேற்கொள்ள நேரிடும்.
ரிஷபம்
இன்று புதிய முயற்சிகளைத் தொடங்குவதைத் தவிர்ப்பது நல்லது. எந்த விஷயத்திலும் பொறுமையுடன் செயல்படுங்கள். பிள்ளைகள் தொடர்பாக சிறிய கவலைகள் ஏற்படலாம். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து அனுசரித்துச் செல்வது நன்மை தரும். வீட்டில் பராமரிப்பு சார்ந்த செலவுகள் அதிகரிக்கலாம். உறவினர்களால் ஏற்பட்ட குடும்பக் குழப்பங்கள் பின்னர் சுமுகமாகும்.
மிதுனம்
மனதில் தேவையற்ற சிந்தனைகள் தோன்றி பின்னர் நீங்கும். குடும்பத்தில் சிறிய சங்கடங்கள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பயணம் அல்லது வெளியில் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
கடகம்
புதிய முயற்சிகளை பிற்பகலுக்குப் பிறகு தொடங்குவது சாதகமாக இருக்கும். மேற்கொள்ளும் காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் நிலவும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் தொடர்பான பிரச்னைகள் தீரும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும்.
சிம்மம்
இன்று வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். வாழ்க்கைத்துணையின் மூலம் எதிர்பாராத பொருள் அல்லது பணவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன் - மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் விலகும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆனால் பிற்பகலுக்குப் பிறகு மற்றவர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொறுமையுடன் பேசுவது நல்லது.
கன்னி
புதிய முயற்சிகளை இன்று தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த காரியங்களில் தாமதம் ஏற்பட்டாலும் இறுதியில் சாதகமாக முடியும். உடல்நலத்தில் அலட்சியம் வேண்டாம். தாயின் ஆலோசனை முக்கியமான விஷயத்தில் பயனளிக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கலாம். வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் ஏற்படும்.
துலாம்
கையில் தேவையான பணம் இருந்தாலும் எதிர்பாராத மற்றும் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவசரம் வேண்டாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக நிறைவேறும். மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் அவசியம். தேவையில்லாமல் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்
இன்று தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்கள் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கலாம். தாயின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம். புதிய முயற்சிகளில் முழுமையாக சிந்தித்த பிறகே ஈடுபடுங்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கலாம்; அதே நேரத்தில் திடீர் செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்களுக்காக செலவு செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம்.
தனுசு
இன்று மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த நாளாக இருக்கும். கணவன் - மனைவி இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை முக்கியமான விஷயத்தில் உதவியாக இருக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம். நண்பர்கள் கேட்கும் உதவியை மனமுவந்து செய்வீர்கள். உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்த காரியங்களை முடிப்பீர்கள்.
மகரம்
முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அவசரப்பட வேண்டாம். தாய்வழி உறவினர்களால் சில செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் பிடிவாதம் சிறிது கவலை அளிக்கலாம். வாழ்க்கைத்துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். நண்பர்களுடன் சிறிய சுற்றுலா அல்லது வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் சக பணியாளர்களின் உதவி கிடைக்கும்.
கும்பம்
நினைத்த காரியங்களை முடிப்பதில் இன்று சிறிது அலைச்சலும் சோர்வும் ஏற்படலாம். வாழ்க்கைத்துணை உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வது மனதுக்கு ஆறுதலாக இருக்கும். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிற்பகலுக்குப் பிறகு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எனவே பண விஷயங்களில் கவனமாக இருப்பதுடன், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
மீனம்
இன்று சாதகமான நாளாக அமையும். அரசாங்கம் தொடர்பாக எதிர்பார்த்திருந்த காரியம் அனுகூலமாக முடியும் வாய்ப்பு உள்ளது. தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கலாம். சகோதரர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவு மற்றும் பொருள் சேர்க்கை ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும்.

LIVE 24 X 7