K U M U D A M   N E W S

ஈரோடு இடைத்தேர்தல்: அனுமதியின்றி வாக்கு சேகரித்த நாதகவினர் மீது வழக்கு பதிவு..!

சாலையோரம் பதாகைகளை ஏந்தியாவாறு நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக  நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உள்பட 8 பேர் மீது இரு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம்! உற்சாகக் கொண்டாட்டத்தில் பாலஸ்தீனியர்கள்

போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்கப்பட்டுள்ளதை அடுத்து டெல் அவிவ் நகரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பத்தினர்

கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த நண்பர்கள்.. தீ வைத்து எரித்த மர்ம நபர்..

ராணிப்பேட்டை, திருமால்பூர் அருகே மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி எரித்ததில் 2 இளைஞர்கள் படுகாயம்

மாடு குறுக்கே வந்து விபத்து.. பறிபோன சிறுவனின் உயிர்

தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே சாலையின் குறுக்கே வந்த மாடு மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்து; சிறுவன் உயிரிழப்பு

Pongal Festival Holidays 2025: சென்னை திரும்பும் மக்கள்.. ஸ்தம்பித்த Tambaram GST சாலை

பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பும் மக்கள்; ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சிவகங்கை மஞ்சுவிரட்டு - இருவர் உயிரிழப்பு 

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடைபெற்ற மஞ்சு விரட்டில் மாடு முட்டியதில் சுப்பையா என்பவர் உயிரிழப்பு.

களைகட்டும் காணும் பொங்கல்.. சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்

தமிழகத்தில் காணும் பொங்கல் திருவிழா கோலாகலம்.

ATM -ல் பணம் நிரப்ப வந்த ஊழியர்கள்.. அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள்

கர்நாடக மாநிலம் பிதாரில் ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த சிஎம்எஸ் ஏஜென்சி ஊழியர்கள் மீது துப்பாக்கிசூடு.

திடீரென வெடித்து சிதறிய குக்கர்.. முதியவர் படுகாயம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சமைக்கும்போது குக்கர் வெடித்ததில் முதியவர் வாய் மற்றும் தாடை கிழிந்து படுகாயம்.

இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தம்.. கொண்டாட்டத்தில் பாலஸ்தீன மக்கள்

காசாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வந்த போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ளது.

ஸ்ரீஹரிக்கோட்டாவில் மூன்றாவது ஏவுதளம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,895 கோடி மதிப்பில் 3-வது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மின்னல் வேகத்தில் வந்த கார்.. லாரிக்கு அடியில் புகுந்த பயங்கரம் நொடியில் பிரிந்த 2 உயிர்

தெலங்கானா மாநிலம் ராயகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்து.

கிருஷ்ணகிரியில் பலத்த பாதுகாப்புடன் எருதுவிடும் விழா

ஆயிரக்கணக்கானோர் கண்டுகளிக்கும் விழாவில் 340 போலீசார் பாதுகாப்பு.

பழ. நெடுமாறன் வெளிநாடு சென்றால் நாட்டின் பாதுகாப்பு எப்படி பாதிக்கும்..? நீதிபதி கேள்வி

பாஸ்போர்ட்-டை புதுப்பிக்கக் கோரி, உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் அளித்த விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அலுவலகம் நிராகரித்த நிலையில் மூன்று வாரங்களில் விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க பாஸ்போர்ட் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

3 இளைஞர்கள் உயிரிழப்பு.. ஆக்க்ஷனில் இறங்கிய போலீசார்

3 இளைஞர்கள் உயிரிழப்பு தொடர்பாக 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 5ம் சுற்று நிறைவு 

இறுதி சுற்றுக்கு ஸ்ரீதர், தண்டீஸ்வரன், கரைமுருகன், சந்தோஷ், அழகுராஜா, பிரவீன் ஆகிய 6 பேர் தேர்வு.

மக்களே உஷார்! வார இறுதியில் வெளுத்து வாங்கப் போகும் மழை

தமிழ்நாட்டில் வரும் 18-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் மூளையாக செயல்பட்ட  காவல் உதவி ஆய்வாளர் கைது.. நீதிமன்றம் உத்தரவு

காரில் கடத்தி சென்று 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டுவை வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட  10 மாவட்டங்களில் வரும் 19-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 மாதங்களாக நடைபெற்ற போர் முடிவுக்கு வருகிறது

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப் 

காணும் பொங்கல் - மெரினாவில் குவியும் மக்கள்

பொதுமக்கள் பாதுகாப்புக்காக தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் பிரச்சாரம் – ECI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

"தேர்தல் பிரசாரத்தில் Al தொழில்நுட்பத்தை பொறுப்பான முறையில் உரிய உள்ளடக்கங்களுடன் பயன்படுத்த வேண்டும்"

நடிகர் சயிஃப் அலிகான் மீது வீடுபுகுந்து தாக்குதல்

கத்திக்குத்து - மருத்துவமனையில் அறுவை சிகிச்சை.

7 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ரவுடி – விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை

"தென்னரசு கொலை வழக்கில் தொடர்புடைய பன்னீர்செல்வத்தை எரித்துக் கொலை செய்தோம்"

புதுக்கோட்டையில் விறுவிறுப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி.