ராமதாசை சந்தித்த அன்புமணி.... பிரிந்த தந்தை - மகன் மீண்டும் இணைந்தார்களா?
ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த தந்தை - மகன் மோதலுக்கு முடிவு கட்டும் வகையில், பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரம் இல்லத்தில் குடும்பத்துடன் நேரில் சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்
ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த தந்தை - மகன் மோதலுக்கு முடிவு கட்டும் வகையில், பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரம் இல்லத்தில் குடும்பத்துடன் நேரில் சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்
முதல்வர் விஜயின் பிறந்தநாளையொட்டி நடிகை த்ரிஷா, "எல்லாவற்றுக்கும் அர்த்தம் கொடுப்பவர்" என்று குறிப்பிட்டு வாழ்த்து பதிவிட்டது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகை சார்மி கவுர் "Pure Gold Couple" என கமெண்ட் செய்தது வைரல்
தமிழகத்தில் 500 மின்சார பஸ்களை இயக்குவதற்காக முந்தைய திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டிருந்த ரூ.1,000 கோடி மதிப்பிலான டெண்டரை, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ரத்து செய்துள்ளது.
ஈரானிய மதகுரு அலி அயத்துல்லா கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
அமெரிக்கா - இந்தியா உறவின் அடையாளமாக, ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்சில் கடந்த சில நாட்களில் மட்டும், 40 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடிகர்கள் மம்முட்டி, மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
சீனாவில் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளப் பணமில்லை என்று கூறி, ரோபோ ஒன்று நடுத்தெருவில் மண்டியிட்டுப் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.