வார ராசிபலன்: எந்த ராசிக்கு யோகம்? யாருக்கு எச்சரிக்கை? முழு பலன்கள்
இந்த வார ராசிபலனில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான தொழில், பணவரவு, குடும்பம், ஆரோக்கியம், திருமணம் மற்றும் பரிகார பலன்களை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த வார ராசிபலனில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான தொழில், பணவரவு, குடும்பம், ஆரோக்கியம், திருமணம் மற்றும் பரிகார பலன்களை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
'சார்பட்டா பரம்பரை 2' முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அல்லாமல், 1940-50களின் சென்னை பின்னணியில் ப்ரீக்வெல் கதையாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக ஆட்சியை கவிழ்க்க ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜவிடம் பேரம் பேசி வழக்கில் தற்போது முக்கிய தகவல்கள் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
டெல்லியில் ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை தினமும் கண்காணிக்கவும் அவரது உடல்நிலை மோசமடைந்தால் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 ராசிக்காரர்களுக்கும் வேலை, குடும்பம், பணவரவு, உடல்நலம் உள்ளிட்டவற்றில் ஏற்படும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
முதலமைச்சர் விஜயின் 60 நாள் ஆட்சியில் நல்ல தொடக்கம் இருப்பதாகவும், மக்கள் எதிர்பார்க்கும் பெரிய மக்கள் நலத் திட்டங்கள் இனி வெளிவர வேண்டும் என்றும் நடிகர் சிங்கமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
விஜயின் அரசியல் நகர்வுகள், தி.மு.க. உள்பட கூட்டணி கட்சிகள் தொடர்பான பல்வேறு தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளன.
அரசியல் களத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் வியூகத்தை விஜய் முன்னெடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதர்வாவின் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு பலமாக இருந்தாலும், பலவீனமான திரைக்கதை மற்றும் நீளும் காதல் காட்சிகளால் 'இதயம் முரளி' கலவையான அனுபவத்தை அளிக்கிறது.